-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC பொதுத் தமிழ் - 1. பொருத்துதல் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் / நூல் ஆசிரியர் - நூல் தேர்வு

How to prepare for TNPSC Group 4 Exam Pothu Tamil, TNPSC Exam Group 4 General Tamil Preparation Tips, tnpsc pothu thamil study materials

பகுதி அ .

1. பொருத்துதல் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் / நூல் ஆசிரியர் - நூல் தேர்வு
  
இந்தப் பகுதியில் மிகவும் எளிதாக மதிப்பெண் பெறலாம். பொதுவாக ஒரு வார்த்தைக் குறிப்பிடப்பட்டு அதற்கான நான்கு அர்த்தங்களில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணம் -1
        பொருத்துக:
        1.நாவாய்     அ.உலகு 
        2.வையகம்    ஆ.படகு 
        3.விண்மீன்    இ.மேகம் 
        4.எழிலி           ஈ.நட்சத்திரம்
விடை : , , ,


உதாரணம் -2
மணநூல் என்ற அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல எது ? 
  1. திருக்குறள்
  2. கம்ப ராமாயணம்
  3. சீவக சிந்தாமண 
  4. பழமொழி நானூறு
விடை : சீவக சிந்தாமணி
எப்படித் தயாராவது ?
சில வார்த்தைகள் உங்களுக்கு புதிதாக கூட இருக்கலாம். ஆனால் பொதுத்தமிழ் குதியைப் பொறுத்த ரையில் 10 ஆம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படுவதால். தமிழ் வார்த்தைகள் மற்றும் நூல்கள் தொடர்பான கேள்விகள் 6 முதல் 10 வரையிலான தமிழ் பாடப் புத்தகத்திலிருந்தே கேட்கப்படுகின்றன

-தொடரும்  

9 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
  1. பதில்கள்
    1. Thank you Komathy mathi for your encouragement on TNPSC GROUP 4 Pothu Tamil guidance . The series will continue . Thanks

      நீக்கு
  2. S.Suganya
    sir, I need 6th to 10th samachirkalvi books for english medium. i am unable to download . please help me sir.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. visit the Tamilnadu Text Books Corporation official website to download Samacheer kalvi school books

      http://www.textbooksonline.tn.nic.in/

      நீக்கு