பகுதி அ 8.ஒலி வேறுபாடு அறிதல்
உதாரணம் :
அலகு அளகு அழகு
அ. அறிவு அன்பு நேர்மை
ஆ. துன்பம் பண்பு அடக்கம்
இ. பறவையின் பெண்பறவை வனப்பு
மூக்கு
ஈ.அளவை அளாவுதல் அழகான
இப்பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் இப்படித் தான் இருக்கும். இதற்கான விடையை உங்களால் சரியாக கூற முடிகிறதா ? ஆம் என்றால் இப்பகுதியை நீங்கள் எளிதாக எதிர் கொள்ளலாம்.
வளி - காற்று, வழி - பாதை, மரை-தாமரை, மான், மறை - வேதம், சூல் - கற்பம், சூள் - சுற்றிக்கொள்ளல் போன்ற ஏறத்தாள ஒரே ஒலியில் வரும் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
எப்படித் தயாராவது ?
இவ்வகை வினாக்கள், பொதுவாக 6 -10 வகுப்பு தமிழ் பாடப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளிலிருந்தே கேட்கப்படுகின்றன. எனவே தமிழ் பாடத்தை படிக்கும் போது இது மாதிரியான ஒரே ஒலியில் வரும் வார்த்தைகளின் அர்த்தங்களை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள் .
உதாரணக் கேள்விக்கான விடை : இ. பறவையின் பெண்பறவை வனப்பு மூக்கு
very usefull to us....................
பதிலளிநீக்குThank you friend for your appreciation. We will continue our service. Thanks for your comments
பதிலளிநீக்குDear dir..i want to join TNPSC Class sir..kindly Guide me sir ...
பதிலளிநீக்குSir,give latest news about tnpsc
பதிலளிநீக்கு