பகுதி அ. 3.பிரித்தெழுதுக
பொதுத்தமிழ் பகுதியில் மிகவும் எளிதான பகுதி என்று குறிப்பிட வேண்டுமானால் நான் இதையே குறிப்பிடுவேன். ஒரு வார்த்தையைக் குறிப்பிட்டு அதற்கான 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உதாரணம் 1. செங்கோல் - பிரித்து எழுதுக
அ. செம் + கோல்
ஆ.செம்மை + கோல்
இ.செங் + கோல்
ஈ. செ + கோல்
விடை : ஆ.செம்மை + கோல்
உதாரணம் 2. வேலேறு - பிரித்து எழுதுக
அ.வேல்+ஏறு
ஆ.வே+ஏறு
இ.வேமை+ஏறு
ஈ.வேலேற் + உ
விடை : அ.வேல்+ஏறு
எப்படித் தயாராவது ?
6 வது முதல் 10 வது வரையிலான பாடப் புத்தகங்களின் தமிழ் பகுதியை நன்றாக படித்தால் மட்டுமே போதுமானது.
தொடரும்....

கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.