பகுதி அ.10.வேர்ச் சொல்லைத் தேர்தல்
ஒரு சொல்லுக்கான வேர்ச் சொல் (root word) ஐ கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளிலிருந்து தெரிவு செய்ய வேண்டும்.
இது ஒரு எளிதான வினா வகை , "செய்தான்" என்ற வார்த்தைக்கான root word "செய்" என்பதை சாதாரண தமிழறிவு கொண்டவராலேயே சரியாக கூறிட முடியும்.
உதாரணம் : "சென்றன " என்பதன் வேர்ச்சொல் எது ?
அ) சென்
ஆ)சென்ற
இ)சென்று
ஈ)செல்
விடை : ஈ.செல்
எப்படித் தயாராவது ?
பொதுவாக டு, ல், ற, டி, று , ழ், ய், ரி, ள், கு, பு, ள, சு என்று முடியும் வார்த்தைகள் வேர்ச்சொல்லாகவே இருக்கும். இதற்காக தனியாக தயார் செய்ய வேண்டியதில்லை.

nandri sir...
பதிலளிநீக்கு