-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC பொதுத் தமிழ் -14.பெயர்சொல்லின் வகையறிதல்

TNPSC Group 4, Vao, Group 2 exam Pothu tamil
பகுதி அ.14.பெயர்சொல்லின் வகையறிதல்

பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.  பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.

1.பொருட்பெயர் :  நாற்காலி, மேசை

2.இடப்பெயர் : அமெரிக்கா, இந்தியா, ஈராக்

3.சினைப்பெயர் : இலை, கண், காது

4.காலப்பெயர் : மார்கழி, மார்ச், காலை, மாலை

5.பண்பு பெயர் : பச்சை, சிவப்பு

6.தொழிற்பெயர் : இகழ்தல், நடத்தல், ஓடுதல்


உதாரணம் : 'மலர்' என்பதன் பெயர்ச்சொல் வகை யாது ?

அ.பண்பு பெயர்
ஆ.இடப்பெயர்
இ.காலப்பெயர்
ஈ.சினைப்ப்பெயர்

விடை : ஈ.சினைப்பெயர்

குறிப்பு :  
பண்பு பெயர் பொதுவாக, உ, கு,றி, அம், சி, பு, ஐ, மை, பம், நர்  போன்ற விகுதிகளுடன் முடியும்.

தொழிற்பெயர் - தல், அல், அம், ஐ, கை, வை, பு, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆணை, மை, து போன்ற விகுதிகளுடன் முடியும்.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.