-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

இந்திய பொருளாதாரம் மாதிரி தேர்வு - 1


  1. அரசு நிறுமத்தில் அரசு கொண்டிருக்கவேண்டிய குறந்தபட்ச பங்கு முதல் எத்தனை சதவீதம் ?
    1. 71%
    2. 61%
    3. 51%
    4. 41%

  2. கீழ்க்கண்ட எந்த நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களும்வாங்கலாம் ?
    1. துறை வரி அமைப்பு 
    2. பொதுக் கழகம் 
    3. துறைசாரா அமைப்பு 
    4. அரசு நிறுமம் 

  3. ஒருகூட்டுறவு சிறப்பங்காடி வழங்குவது என்ன ?
    1. சரக்குகள் 
    2. சேவை 
    3. கடன் 
    4. ரொக்கம் 

  4. ஒரு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களின் பங்குகள் எப்படிப்பட்டவை ?
    1. மாற்ற முடியும் 
    2. மாற்ற முடியாது 
    3. திருப்பிச்செலுத்தகூடாதது 
    4. திருப்பிச்செலுத்தக்கூடியது 

  5. கூட்டுறவு சங்கம் தொடங்கப்படுவது எங்கு மட்டும் ?
    1. கிராமங்களில் மட்டும் 
    2. நகரங்களில் மட்டும்
    3. பஞ்சாயத்துக்களில் மட்டும்
    4. கிராமங்களிலும் நகரங்களிலும்

  6. எச்சரிக்கையான  ஊக வணிகர் இவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
    1. காளை 
    2. கலைமான்
    3. வாத்து
    4. கரடி

  7. எதிலும் எதிர்மறை மனபாங்கு கொண்டவர்யார்?
    1. கலைமான்
    2. வாத்து 
    3. கரடி
    4. காளை 

  8. ஒருகூட்டு நிறுமத்தின் மேலாண்மை யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ?
    1. நிறும பதிவாளரிடம் 
    2. கடன் பத்திரதாரர்களிடம் 
    3. பங்குதாரர்களிடம் 
    4. இயக்குநரவையிடம் 

  9. கீழ்கண்ட எந்த நிறுமத்திற்கு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது ?
    1. இந்து கூட்டு குடும்பம் 
    2. கூட்டாண்மை 
    3. கூட்டுப் பங்கு  நிறுமம் 
    4. தனி வணிகர் 

  10. தனியாள் வணிகரின் பொறுப்பு என்ன ?
    1. முதலுக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டுள்ளது 
    2. சொத்து மதிப்பிற்கு ஏற்ப வரையறுக்கப்பட்டுள்ளது 
    3. முதல் மற்றும் சொத்து மதிப்பைசார்ந்து வரையறுக்கப்பட்டுள்ளது 
    4. வரையறையில்லாதது



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.