-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

இந்திய அரசியல் மாதிரித் தேர்வு - 5 | TNPSC யில் கேட்கப்பட்ட கேள்விகள்

Indian Polity Model Questions - Asked in TNPSC

  1. இந்திய மக்களவையின்  தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை ?
    1. 535
    2. 543
    3. 545
    4. 554

  2. இந்தியாவில் 'நிதி நெருக்கடி நிலைமை' (financial emergency) இதுவரை எத்தனை முறை அறிவிக்கப்பட்டுள்ளது ?
    1. நான்கு
    2. மூன்று
    3. இரண்டு
    4. ஒருமுறையும் இல்லை

  3. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் இணைந்த கூட்டத்திற்கு (joint sitting) தலைமை வகிப்பவர் யார் ?
    1. மக்களவை சபாநாயகர் 
    2. ஜனாதிபதி
    3. துணை ஜனாதிபதி
    4. பிரதமர்

  4. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யாரால்  நியமிக்கப்படுகின்றனர் ?
    1. பாராளுமன்றத்தால்
    2. தலைமை நீதிபதியால்
    3. பிரதமரால்
    4. ஜனாதிபதியால்

  5. மக்களவையில்  குடியரசுத்தலைவரால் எத்தனை  "ஆங்கிலோ இந்தியர்கள்" உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர் ?
    1. ஐந்து
    2. நான்கு
    3. மூன்று
    4. இரண்டு

  6. "இந்திய அரசு சட்டம் 1935"ன் படி மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டஆண்டு   எது ?
    1. 1935
    2. 1937
    3. 1939
    4. 1952

  7. கீழ்கண்டவர்களில் நீதி கட்சியை துவங்கியதில் முக்கிய பங்காற்றியவர்  ?
    1. பெரியார்
    2. ராஜாஜி
    3. பி.டி.ராஜன் 
    4. பக்தவச்சலம்

  8. 'கிராம பஞ்சாயத்துக்களை' குறிப்பிடும் அரசியலமைப்பு சரத்து எது ?
    1. சரத்து 72
    2. சரத்து 74
    3. சரத்து 32
    4. சரத்து 40

  9. 'மிசா' சட்டம் எந்தஆண்டு   அறிவிக்கப்பட்டது ?
    1. 1967
    2. 1969
    3. 1971
    4. 1972

  10. உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது ?
    1. 58
    2. 60
    3. 63
    4. 65



6 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.