-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

தமிழ்நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு - 11 | சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம்

Tamilnadu History
Tamilnadu History - Tamilnadu in Freedom Struggle

  1. சென்னை சுதேசி சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு ?
    1. 1846
    2. 1850
    3. 1852
    4. 1851

  2. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்யார்  ?
    1. ராமசாமி முதலியார்
    2. டி.எம்.நாயர்
    3. ராஜாஜி
    4. ரங்கையா நாயுடு

  3. சென்னை கடற்கரைப் பகுதியில் 1920 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்திய இயக்கம் எது ?
    1. சென்னை மகாஜன சங்கம் 
    2. சென்னை சுதேசி இயக்கம்
    3. நாடார் மகாஜன சங்கம்
    4. சுயாட்சி இயக்கம்

  4. இந்து முன்னேற்ற மேன்மை சங்கத்தை  தோற்றுவித்தவர் யார் ?
    1. அனந்தாச்சார்லு
    2. வரதராஜலு
    3. லெட்சுமி ரெட்டி
    4. சீனிவாச பிள்ளை

  5. 'சுயாட்சி இயக்கம்'யாரால்தோற்றுவிக்கப்பட்டது ? 
    1. வா.உ.சி
    2. ராஜாஜி
    3. மேடம் காமா
    4. அன்னி பெசண்ட்

  6. 'இந்தியதேசிய காங்கிரஸ்' முதல்மாநாட்டில் முதல்தீர்மானத்தை  முன்மொழிந்த தமிழர்யார் ?
    1. ராஜாஜி
    2. எஸ்.சுப்பிரமணியஐய்யர் 
    3. ஜி.சுப்பிரமணிய ஐய்யர்
    4. வா.உ.சி

  7. 1920-ஆம்ஆண்டு நாக்பூர்காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக செயல்பட்ட  தமிழர்யார் ?
    1. சுப்பிரமணிய ஐயர்
    2. வ.உ.சி
    3. விஜயராகவாச்சாரி 
    4. சொக்கலிங்கம்

  8. சுதந்திரத்திற்கு முன்பதாக  எத்தனைகாங்கிரஸ் தேசியமாநாடுகள்  சென்னையில் நடைபெற்றன ?
    1. 3
    2. 9
    3. 5
    4. 7

  9. தமிழ்நாட்டில்  மிதவாதிகளின் தந்தை - என அழைக்கப்படுபவர்யார் ?
    1. ராஜாஜி
    2. திரு.வி.க
    3. விஜயராகவாச்சாரி 
    4. அண்ணா

  10. 'தமிழ் நாட்டு திலகர்' என அழைக்கப்பட்டவர் யார்?
    1. திரு.வி.க
    2. பெரியார்
    3. ராஜாஜி
    4. வா.உ.சி



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.