-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

இந்திய அரசியல் மாதிரித் தேர்வு - 4

Indian Polity Model Test

  1. இந்திய அரசியலமைப்பில் முதல் திருத்தம்கொண்டுவரப்பட்டஆண்டு ?
    1. 1935
    2. 1948
    3. 1951
    4. 1953

  2. இந்தியாவின் மூன்றாம்  குடியரசுத் தலைவர் யார் ?
    1. கிரி
    2. நீலம் சஞ்சீவ ரெட்டி
    3. ராதாகிருஸ்ணன்
    4. ஷாகிர் உசேன்

  3. தொடர்ச்சியாக இரண்டு முறை  குடியரசுத்தலைவராக  பதவி வகித்தவர் யார் ?
    1. ராஜேந்திர பிரசாத் 
    2. ராதா கிருஸ்ணன்
    3. நீலம் சஞ்சீவ ரெட்டி
    4. வி.வி.கிரி

  4. குடியரசுத்தலைவர்  யார் முன்னிலையில்  பதவி பிரமாணம் எடுத்துக்கொள்கிறார் ?
    1. பாராளுமன்றத்தின்
    2. பிரதமரின்
    3. துணை  ஜனாதிபதியின்
    4. முதன்மைநீதிபதியின் 

  5. இந்தியாவில்  முதல் பொதுத்தேர்தல்  நடைபெற்றஆண்டு ?
    1. 1948-49
    2. 1949-50
    3. 1950-51
    4. 1951-52

  6. எந்தமாநிலத்திற்கென   தனியாக அரசியலமைப்பு உள்ளது ?
    1. சிக்கிம்
    2. ஜம்முகாஸ்மீர் 
    3. நாகாலாந்த்
    4. அருணாச்சல்

  7. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவது ?
    1. முதலமைச்சரால்
    2. உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதியால்
    3. குடியரசுத் தலைவரால் 
    4. பிரதமரால்

  8. மக்களவை சபாநாயகரை பதவிநீக்கம்  செய்ய நடைமுறையில் உள்ள  முறை ?
    1. பிரதமரால்
    2. குடியரசுத் தலைவரால்
    3. பாராளுமன்ற இரு அவைகளின்  நம்பிக்கையின்மை வாக்கெடுப்பால்
    4. மக்களவையின்  நம்பிக்கையின்மை வாக்கெடுப்பால் 

  9. இந்தியாவில் முதன்முதலில்தேசிய  அவசரப் பிரகடனம் செய்யப்பட்டஆண்டு ?
    1. 1964
    2. 1963
    3. 1962
    4. 1961

  10. 'பஞ்சாயத்து ராஜ்' முதன்முதலில்  அறிமுகம் செய்யப்பட்ட  ஆண்டு ?
    1. 1951
    2. 1953
    3. 1955
    4. 1959


6 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.