-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

அறிவியல் தொழில் நுட்பம் மாதிரித் தேர்வு - 2


  1. முதல் முதலாக வணிகரீதியாக  தயாரிக்கப்பட்ட கணிப்பொறி வகை 
    1. ENIAC
    2. MARK - 1
    3. UNIVAC - 1
    4. ABACUS

  2. முதல் தலைமுறை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் 
    1. சிப்ஸ்
    2. IC சிப்ஸ்
    3. டிரான்சிஸ்டர்
    4. வெற்றிட குழல்கள் 

  3. கம்பியூட்டரில் ஒரு குறிப்பிட்ட கோப்பை திறக்க மற்றும் பிற தகவல்களை செய்ய ஆகும் நேரம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது ?
    1. Access Time
    2. Computer Time
    3. Speed
    4. Accuracy

  4. 'Band With' என்ற வார்த்தையின் பொருள் என்ன ?
    1. இயங்கு தள வேகம்
    2. கணினியின் வேகம்
    3. இணையதள வேகம்
    4. குறிப்பிட்ட நேரத்தில் கடத்தப்படும் தகவல்களின் அளவு

  5. கீழ்க்கண்டவற்றில் எதனை 'electronic cheque' எனலாம் ?
    1. Access Card
    2. Smart Card
    3. Credit Card
    4. Debit Card

  6. முதல் தலைமுறை கம்பியூட்டரில் பயன்படுத்தப்பட்ட மொழி ?
    1. Human Language
    2. Machine Language
    3. English
    4. Chinese

  7. கம்பியூட்டரில்  grammar, spellingபோன்றவற்றை சரிபார்க்க உதவும் short cut key எது ?
    1. F2
    2. F3
    3. F7
    4. F9

  8. நாம் தற்போது பயன்படுத்தும் windows வகை கம்பியூட்டர்கள் microsoft நிறுவத்தால் எப்போது வெளியிடப்பட்டன ?
    1. 1974
    2. 1975
    3. 1984
    4. 1985

  9. 'Artificial Intelligence' என்ற முறை பயன்படுத்தப்பட்டு வரும் கம்பியூட்டர் தலைமுறை எது? 
    1. மூன்றாம் தலை முறை
    2. நான்காம் தலை முறை
    3. ஐந்தாம் தலைமுறை
    4. ஆறாம் தலை முறை

  10. "ஆறாம் தலைமுறை சகாப்தம்' எனபடுவது எதனை மையமாக கொண்டது  ?
    1. அது வேக கணினி
    2. மடிக்கணினி
    3. மொபைல் தொழில் நுட்பம்
    4. வீடியோ கேம்ஸ்


2 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.