இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி
வெங்கைய்யா ஒரு தையற்காரர். முதல் முதலாக இந்திய தேசிய காங்கிரஸால் 1931 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1947-ம்
ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்திய அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரித்தது.
இந்திய தேசியக் கொடியின் நீளத்திற்கும், அகலத்திற்கும் இடையே உள்ள வித்தியாச விகிதம் - 3:2
மூன்று வண்ணங்கள் - மேல் - சிவப்பு , நடுப்பகுதி - வெள்ளை, கீழ் - கடும்பச்சை (மூன்று பகுதிகளும் அளவில் சரிசமமானவை)
நடுவில் காணப்படும் வெள்ளைப்பகுதியின் மையத்தில் - கருநீலம் (navy blue) நிறமுடைய ஒரு சக்கரம் காணப்படுகிறது. இந்த சக்கரம் அசோகரின் சாரனாத் ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்டது. சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன.
1995 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்தியக் குடிமக்களுக்கு தேசிய கொடியை தங்கள் வீடுகளில் பறக்கவிடலாம் என்ற உரிமையை அளித்தது,
இந்திய தேசிய கொடி சட்டம் (Flag Code of India) - 2002
http://india.gov.in |

thanks
பதிலளிநீக்கு