-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

இந்தைய அரசியல் மாதிரித் தேர்வு - 3


  1. 1921 ஆம் ஆண்டிலேயே 'இந்தியர்கள் ஒரு அரசியலமைப்பை வரைவு செய்ய வேண்டும்' என குறிப்பிட்டவர் ?
    1. மோதிலால்நேரு 
    2. ஜவகர்லால்நேரு 
    3. காந்தியடிகள் 
    4. திலகர் 

  2. சுதந்திரத்திற்கு முன் 1928 ல் இந்தியர்களுக்கென முதன்முதலாக வரையப்பட்ட அரசியலமைப்பிற்கான குழுவிற்கு தலைவராக இருந்தவர்யார் ?
    1. காந்தியடிகள் 
    2. ராஜேந்திர பிரசாத் 
    3. ஜவகர்லால்நேரு 
    4. மோதிலால் நேரு

  3. அரசியலமைப்பு நிர்ணய சபை - உருவாக்கத்திற்கு உறுதியளித்த நிகழ்வு ?
    1. காபினட் குழு திட்டம் 
    2. மெளண்ட்பேட்டன் திட்டம் 
    3. வெள்ளையறிக்கை
    4. உப்பு சத்தியாகிரகம் 

  4. அரசியல் நிர்ணய சபையின் முதல் நாள் கூட்டத்தில் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் ?
    1. ராஜாஜி
    2. ராஜேந்திரபிரசாத் 
    3. ஜவகர்லால்நேரு 
    4. சச்சிதானந்த சின்கா 

  5. அரசியலமைப்பு நிர்ணய சபையின் சட்டஆலோசகர் ?
    1. ஜெ.பி.கிருபாளினி 
    2. முன்சி 
    3. அம்பேத்கர் 
    4. பி.என்.ராய்

  6. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டநாள் (adopted) ?
    1. 26.01.1950
    2. 26.11.1949
    3. 26.01.1949
    4. 26.11.1952

  7. 'அடிப்படை உரிமைகள்' எந்தநாட்டின் அரசியலமைப்பிலிருந்து  எடுக்கப்பட்டவை ?
    1. அயர்லாந்து 
    2. ஜெர்மனி
    3. அமெரிக்கா
    4. இங்கிலாந்து 

  8. 'புதியமாநிலங்களை உருவாக்குவதற்கு'பாராளுமன்றத்திற்கு  அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது ?
    1. பிரிவு - 352
    2. பிரிவு - 362
    3. பிரிவு - 3
    4. பிரிவு - 2

  9. இந்திய குடியுரிமைச் சட்டம் எந்தஆண்டில் இயற்றப்பட்டது ?
    1. 1947
    2. 1949
    3. 1955
    4. 1961

  10. "Overseas Indian Citizenship" இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ?
    1. 2012
    2. 2001
    3. 2003
    4. 2005


கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.