-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

தமிழ் நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு - 10


  1. தமிழ்நாட்டில் பொதுநூலக சட்டம் இயற்றப்பட்டஆண்டு ?
    1. 1968
    2. 1958
    3. 1948
    4. 1938

  2. 1993ஆம் ஆண்டு நிறுவப்பட்டதேசிய  கடல் தொழில் நுட்பக்கழகம் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது ?
    1. கன்னியாகுமரி 
    2. தூத்துக்குடி
    3. கடலூர்
    4. சென்னை

  3. தமிழ் நாட்டின் மிக நீளமான ஆறு எது ?
    1. காவிரி 
    2. பாலாறு 
    3. தாமிர பரணி 
    4. வெள்ளாறு 

  4. 'தமிழ் நாட்டின் நுழைவு வாயில்' என அழைக்கப்படும் நகரம் ?
    1. மதுரை
    2. சென்னை 
    3. கன்னியாகுமரி 
    4. தூத்துக்குடி 

  5. தேவாரம் எனப்படுபவை நாயன்மாரால்  பாடப்பட்ட ______
    1. முதல்நான்கு  திருமறைகள் 
    2. முதல்ஐந்து  திருமறைகள் 
    3. முதல்ஆறு திருமறைகள் 
    4. முதல் ஏழு திருமறைகள்

  6. "சத்திய தர்மசாலை"யை  வண்டலூரில் நிறுவியவர்யார் ?
    1. விவேகானந்தர் 
    2. இராமலிங்க அடிகளார் 
    3. காஞ்சி சங்கராச்சியார் 
    4. மதுரைஆதீனம் 

  7. வாஞ்சிநாதனின்  குருயார் ?
    1. பாரதியார் 
    2. ஜி.சுப்ரமணியம் 
    3. வ.வே.சுப்ரமணியஐயர்
    4. வா.உ.சிதம்பரம்

  8. நவீன தமிழ் சிறுகதைகளின் தந்தை - என அழைக்கப்படுபவர்யார் ?
    1. சுஜாதா
    2. புதுமைபித்தன்
    3. கல்கி 
    4. வ.வே.சு.ஐயர்

  9. "பாரதமாதா" சங்கத்தைஏற்படுத்தியவர் யார் ?
    1. பாரதியார் 
    2. ஜி.சுப்ரமணியம்
    3. நீலகண்ட பிரம்மச்சாரி 
    4. வாஞ்சிநாதன் 

  10. பாரதியார் வெளியிட்ட "பாலபாரதம்" என்ற இதழ் எந்த மொழியில் வெளிவந்தது ?
    1. தமிழ்
    2. தெலுங்கு
    3. மலையாளம் 
    4. ஆங்கிலம் 



1 கருத்து உள்ளது

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.