"துவங்குவதில் அல்ல தொடர்வதிலேயே இருக்கிறது வெற்றியின் இரகசியம்"
இந்த வாரம் நீங்கள் படிக்க வேண்டிய பாடப்பகுதிகள்
சமூக அறிவியல் - 9 ஆம் வகுப்பு வரலாறு, குடிமையியல் பகுதிகள் மட்டும்.
பொதுத்தமிழ் - 9 ஆம் வகுப்பு இயல்கள் 1 - 5
அறிவியல் - 9 ஆம் வகுப்பு ஒன்று முதல் பதிமூன்றாவது அலகுகள் வரை (1-13 Chapters) உயிரியல் மற்றும் வேதியியல் பகுதிகள் மட்டும்.
பொது அறிவுப் பகுதி : இந்த Link - ல் இருக்கும் அனைத்தும்
குறிப்பு : அடுத்த வார இறுதித் தேர்வில் இதற்கு முந்தைய நான்கு வாரப் பாடப்பகுதிகளிலிருந்தும் கூட கேள்விகள் கேட்கப்படும்.
கடந்த வார பாடப்பகுதிக்கான வார தேர்வில் இதுவரை பங்குபெறாதவர்கள் இந்த link ல் சென்று பங்கு பெறவும்.
Answerkey, Results வெளியிடப்படும் கிழமைகள் மற்றும் பயிற்சிப் பற்றிய புதிய அறிவிப்புக்களை அறிந்து கொள்ள இந்த link ல் செல்லவும்.
குறிப்பு : அடுத்த வார இறுதித் தேர்வில் இதற்கு முந்தைய நான்கு வாரப் பாடப்பகுதிகளிலிருந்தும் கூட கேள்விகள் கேட்கப்படும்.
இப்போது தான் புதிதாக பயிற்சியில் சேர்கிறீர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம், ஆரம்பத்திலிருந்தே துவங்குங்கள், கீழ்வரும் Link ல் சென்று முதல் வாரப் பாடத்திட்டத்திலிருந்தே துவங்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
கடந்த வார பாடப்பகுதிக்கான வார தேர்வில் இதுவரை பங்குபெறாதவர்கள் இந்த link ல் சென்று பங்கு பெறவும்.
Answerkey, Results வெளியிடப்படும் கிழமைகள் மற்றும் பயிற்சிப் பற்றிய புதிய அறிவிப்புக்களை அறிந்து கொள்ள இந்த link ல் செல்லவும்.
உங்கள் கருத்துக்களை, ஆலோசனைகளை mail@tnpscportal.in என்ற email க்கோ கீழ்க்கண்ட comment box லோ தெரிவியுங்கள். நன்றி !
thank u
பதிலளிநீக்குETHIL ULA ANSWERKAL ENKE KIDAIKUM
பதிலளிநீக்கு