-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 7 | ஏழாம் வகுப்பு

Pothu Tamil Mock Test

  1. திரு.வி.க பணியாற்றியது ?
    1. அரசு அலுவலராக
    2. கல்லூரி பேராசிரியராக
    3. தமிழ் ஆசிரியராக
    4. கணித ஆசிரியராக

  2. திரு.வி.க வின் பொதுமை வேட்டல் நூலின்  மொத்தபாடல்களின் எண்ணிக்கை ? 
    1. 1250
    2. 230
    3. 335
    4. 430

  3. "பொய்யாமை அன்ன  புகழ் இல்லை எய்யாமை எல்லா அறமும்  தரும்" இக்குறளில்  'எய்யாமை' என்பதன் பொருள் என்ன ?
    1. வருந்தாமல் 
    2. இகழாமல்
    3. பழிக்காமல் 
    4. பொய் கூறாமல்

  4. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ?
    1. 520
    2. 123
    3. 203
    4. 107

  5. "தமிழ்மொழி ஒரு வெள்ளித்தட்டு , திருக்குறள் அதில்வைக்கப்பட்டுள்ள  தங்க ஆப்பிள் " என புகழ்ந்தவர் ?
    1. ஜி.யு.போப்
    2. கால்டுவெல்
    3. லேம்டன்
    4. கிரெளல் 

  6. "கோவில் பட்டி"  என்றஊர்பெயர்  எந்த வகை நிலத்தைச்சார்ந்தது ? 
    1. குறிஞ்சி
    2. முல்லை 
    3. மருதம்
    4. நெய்தல்

  7. மதுரை -ஊரின் பெயர் கல்வெட்டுகளில்  எவ்வாறு உள்ளது ?
    1. மதுரா
    2. மதிலரை
    3. மதிரை
    4. மாமதுரப்பட்டினம்

  8. புறநானூறு -சார்ந்துள்ள நூல்தொகுப்பு ?
    1. புறநூறு 
    2. பதினெண் கீழ்கணக்கு
    3. பத்துப்பாட்டு
    4. எட்டுத்தொகை 

  9. 'நோய்க்கு மருந்து  இலக்கியம்' - எனக் கூறியவர்யார்? 
    1. பாரதியார்
    2. கண்ணதாசன்
    3. மீனாட்சி  சுந்தரம் பிள்ளை 
    4. உ.வே.சாமிநாதய்யர்

  10. 'திரிகடுகம்' என்ற நூலின் ஆசிரியர் யார் ?
    1. ஒட்டக்கூத்தர்
    2. நக்கீரர்
    3. நச்சினார்க்கினியர்
    4. நல்லாதனார்



6 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.