-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

அறிவியல் மாதிரித் தேர்வு - 4 | ஏழாம் வகுப்பு


  1. இந்தியாவை 'சுனாமி' பேரலை தாக்கிய ஆண்டு ?
    1. 2007
    2. 2005
    3. 2004
    4. 2001

  2. 'பஸ்மினா சால்வைகள்' தயாரிக்கப்படுவது ? 
    1. ஒருவகை மரப்பட்டையிலிருந்து
    2. செயற்கை இழையிலிருந்து
    3. பட்டுப்பூச்சியிலிருந்து
    4. ஆட்டின் தோலிலிருந்து

  3. 'பட்டு' (silk) கண்டுபிடிக்கப்பட்ட நாடு எது ?
    1. சீனா
    2. இந்தியா
    3. தாய்லாந்து
    4. ஜப்பான்

  4. தேனில் அதிக அளவு காணப்படுவது ?
    1. நீர்
    2. தாது உப்புக்கள் 
    3. சர்க்கரை
    4. மேற்கண்ட எதுவும் இல்லை 

  5. மனிதனில் தோன்றும் பால்பற்களின் எண்ணிக்கை ?
    1. 10
    2. 12
    3. 18
    4. 20

  6. மீனில் அதிக அளவில்காணப்படும்  சத்துப் பொருள் ? 
    1. கொழுப்பு
    2. புரதம் 
    3. தாது உப்புக்கள்
    4. வைட்டமின்கள்

  7. சித்த மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ? 
    1. சிஷ்ருஷா
    2. தன்வந்த்ரி
    3. அகத்தியர் 
    4. மேற்கண்ட எவரும் இல்லை

  8. 'சித்தி' என்பதன் பொருள் என்ன ?
    1. சூனியம்
    2. மருத்துவம்
    3. இரகசியமானது
    4. பேரானந்தம்

  9. 'யுனானி' மருத்துவ முறையை கண்டுபிடித்தநாடு ?
    1. அரபு நாடுகள்
    2. பாரசீக நாடுகள்
    3. கிரேக்கம் 
    4. இந்தியா

  10. கடைசியாக குறிஞ்சி மலர் பூத்த ஆண்டு எது ?
    1. 2012
    2. 2010
    3. 2005
    4. 2006



6 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.