முந்தைய TNPSC, TNUSRB தேர்வுகளைப் பார்த்தீர்களானால் கட்டாயமாக ஒரு வினா 'முக்கிய தினங்கள்' பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. எனவே உங்களுக்காக முழு வருடத்திற்குமான முக்கிய தினங்கள் தொகுத்து வழங்குகிறோம். இந்த பதிவில் ஜனவரி மாதத்திற்கான் இந்திய/ உலக அளவிலான முக்கிய தினங்களைக்காணலாம்.
Jan 1 Global Family Day, Army Medical Corps Establishment Day | உலக குடும்ப தினம், இராணுவத்தில் மருத்துவ பிரிவு தொடங்கிய தினம்
Jan 6 World Day – War Orphans | உலக போரினால் அனாதை ஆக்கப்பட்டவர்கள் தினம்
Jan 9 NRI Day or Pravasi Bharatiya Divas
Jan 10 World Laughter Day | உலக சிரிப்பு தினம்
Jan 11 Death anniversary of Lal Bahadur Shastri
Jan 12 National youth Day (Swami Vivekanand Birth Day) | தேசிய இளைஞர் தினம்
Jan 15 Army Day
Jan 24 National Girl Child Day in India | தேசிய பெண் குழந்தை தினம்
Jan 23 Netaji Subhash Chandra Bose's birth anniversary
Jan 25 International Customs Duty Day, India Tourism Day, Indian Voter Day | உலக சுங்கவரி தினம், இந்திய சுற்றுலா தினம், தேசிய வாக்காளர் தினம்
Jan 26 Republic Day
Jan 28 Birth anniversary of Lala Lajpat Rai, Data Protection Day
Jan 30 (Martyr's day) Mahatma Gandhi's Martyrdom Day; World Leprosy Eradication Day, Sarvodaya Day | தியாகிகள் தினம், உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.