-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

பொது அறிவு மாதிரித் தேர்வு - 1

TNPSC, TNUSRB, Police, Sub Inspector, General Knowledge

  1. இந்திய குடிமக்களுக்கு  தங்கள்வீடுகளிலும்தேசிய கொடியை பறக்க விடலாம் என  உச்சநீதிமன்றம்  அனுமதித்த ஆண்டு ?
    1. 1954
    2. 1984
    3. 1995
    4. 2005

  2. இந்தியநாள்காட்டியின்  முதல் நாள்  வரும்தேதி ?
    1. அக்டோபர் 2
    2. மே 1
    3. ஏப்ரல் 21
    4. மார்ச் 22

  3. 'Morning Song of India' - என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட பாடல் எது?
    1. ஜனகன மன 
    2. வந்தே  மாதரம்
    3. ஜாகே ஜகாப்த அச்சா
    4. மேற்கண்ட எதுவுமில்லை

  4. தேசிய கீதத்தை  பாட வேண்டிய  கால அளவு ?
    1. 180 வினாடிகள்
    2. 120 வினாடிகள்
    3. 60 வினாடிகள்
    4. 52 வினாடிகள்

  5. இந்தியாவின் தேசிய பழம்  எது ?
    1. பலாப்பழம்
    2. மல்பெரி
    3. ஆப்பிள்
    4. மாம்பழம்

  6. Universal Postal Union -ன் தலைமையிடம்  அமைந்துள்ள இடம் ?
    1. வியன்னா
    2. பெர்னே
    3. டோக்கியோ
    4. நியூயார்க்

  7. "உலக அறிவுசார்  சொத்துரிமை அமைப்பு"  துவங்கப்பட்ட ஆண்டு எது ?
    1. 1957
    2. 1965
    3. 1967
    4. 1974

  8. தற்போது ஐக்கியநாடுகள் அவையின்  மொத்த  உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
    1. 190
    2. 191
    3. 192
    4. 193

  9. அட்லாண்டிக் சாசனம் 1941 - வெளியிடப்பட்டபோது  அமெரிக்காவின் அதிபர்யார் ?
    1. ஆபிரகாம்  லிங்கன்
    2. உட்ரோ வில்சன்
    3. பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் 
    4. ட்ரூமன்

  10. உலக தொழிலாளர் அமைப்பின்  தலைமையிடம் அமைந்துள்ளது ?
    1. நியூயார்க்
    2. பெர்னே
    3. ரோம்
    4. ஜெனீவா


2 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.