-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

அறிவியல் மாதிரித்தேர்வு - 6 | எட்டாம் வகுப்பு

GK Science Model Test in Tamil

  1. மனிதனின் உடலில்காணப்படும் நீளமான  எலும்பான  தொடை  எலும்பின்நீளம்  எவ்வளவு ? 
    1. 25 செமீ
    2. 35 செமீ
    3. 45 செமீ
    4. 55 செமீ

  2. கீழ்க்கண்டவற்றுள்  ஒட்டுண்ணி  எது ? 
    1. ரைபோசோம்
    2. அகாரிகஸ்
    3. மைக்கோரைசா
    4. பக்ஸீனியா 

  3. பின்வருபவற்றில் நச்சுத் தன்மையுடைய   காளான் எது ?
    1. டோட்ஸ்டூல்ஸ் 
    2. அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
    3. அகாரிகஸ் பைஸ்போரஸ்
    4. மேற்கண்ட எதுவுமில்லை

  4. வைட்டமின் B தயாரிப்பில்  பயன்படும்  பூஞ்சை எது ?
    1. அமானிடா மஸ்காரியா
    2. அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
    3. டோட்ஸ்டூல்ஸ்
    4. அஸ்ப்யாகாஸிப் 

  5. பூஞ்சைகளால் தோன்றும் 'எர்காட்' என்கிற நோய்பாதிப்பது ?
    1. மனிதன்
    2. மனிதன் மற்றும் விலங்கு 
    3. தாவரம்
    4. விலங்கு

  6. பகற்கனவு பூஞ்சை   எது ? 
    1. அஸ்ப்யாகாசிப்
    2. கிளாவிஸ்செப்ஸ் பர்பரியா 
    3. டோட்ஸ்டூல்ஸ்
    4. மேற்கண்ட எதுவுமில்லை

  7. 1.கிளாடோஸ்போரிஸ்  காளான்  குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்ப்டுத்துக்கிறது. 
    2. ஆஸ்பரிஜில்லஸ்  காளான் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை நீக்க பயன் படுகிறது  
    1. 1 மட்டும் சரி
    2. 2 மட்டும் சரி
    3. 1 மற்றும் 2 சரியானவை 
    4. இரண்டுமே தவறானவை

  8. தாவர இனப்பெருக்க  வகைப்பாட்டில்  ' துண்டாதல்' முறை இனப்பெருக்கத்திற்கு உதாரணம்? 
    1. ஸ்போர்கள்
    2. காரா
    3. ஸ்போர்கள் மற்றும் காரா
    4. ஸ்பைரோகைரா

  9. லேமினேரியா எனும் பழுப்பு பாசியிலிருந்து  பெறப்படுவது ?
    1. வைட்டமின் B
    2. வைட்டமின் D
    3. அயோடின் 
    4. கால்சியம்

  10. விண்வெளிப்  பயணத்தில்  பயன்படும்  பாசி ?
    1. அகாரிகஸ் பைஸ்போரஸ்
    2. அஸ்ப்யாகாசிப்
    3. அஸ்காரிகஸ் கம்பெட்ரிஸ்
    4. பைரனோய்டோசா 



4 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.