-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

Answer Key - வார இறுதித் தேர்வு - 5

Answer Key
பொதுத் தமிழ் - வாரம் 5

1."உளவாக்கல்" என்ற சொல்லின் பொருள் என்ன ?

    படைத்தல் --
 
2.கம்ப ராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை ?

       6 --
 
3.ஓரால் - இலக்கணக்குறிப்பு என்ன ?

        தொழிற்பெயர் ---
 
4.பெரு நாவலர் எனும் வேறுபெயர் கொண்ட புலவர் யார் ?
    திருவள்ளுவர் --
 
5.திருக்குறளில் அறத்துப் பாலில் காணப்படும் அதிகாரங்களின் எண்ணிக்கை ?

    38--
 
6.துளு மொழி எந்த வகையைச் சார்ந்தது ?

    தென் திராவிட மொழி --
  
7.கிளர் வேந்தன் - என்ற சொல்லின் பொருள் என்ன ?

    புகழுக்குரிய அரசன் --

8.அழைத்தனன் - இலக்கணக் குறிப்பு என்ன ?

    முற்றெச்சம் ---
   

9.'தராசு' என்ற உரைநடை இலக்கியத்தின் ஆசிரியர் யார் ?

    பாரதியார் --
    பாரதிதாசன்

10.தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர் ?

    பாரதியார் --
 
11.கண்ணதாசன் - பிறந்த மாவட்டம் ?

    சிவகங்கை --
    விருது நகர்

12."திருவள்ளுவரைப் படித்துப் பார்" - இதில் திருவள்ளுவர் என்பது

    கருத்தாவாகு பெயர் ---

13.பார்வையற்றோருக்கான எழுத்து முறையை உருவாக்கியவர் ?

    லூயிஸ் பிரைலி --
 
14."நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்" - என்று கூறியவர் ?

    திரு.வி.க --

15."என் மாமா வந்தது " - இதில் இடம்பெற்றுள்ள வழு ?

     திணை வழு --

16.தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் ?

       பம்மல் சம்பந்தனார் --
 
17."வீட்டுக்கு ஒரு பிள்ளை" - என்பதில் இடம் பெறுவது

    நான்காம் வேற்றுமை உருபு --

18.தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் ?

    தேவநேய பாவாணர் --
  
19."வழிநூல்" - எனப்படுவது ?

    கம்ப ராமாயணம் --
  
20.தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும் - எனக் கூறியவர் ?

    கால்டுவெல் --
 
21."அறவுரைக்கோவை" என அடைமொழியுடைய நூல் எது ?

      முது மொழிக் காஞ்சி --

22.திரிகடுகம் நூலின் ஆசிரியர் ?

    நல்லாதனார் --
23.கவிஞரேறு - என்ற பட்டத்தையுடையவர் யார் ?

    வாணிதாசன் ---
   
24.கீழ்க்கண்டவற்றுள் தவறான தொடர் எது ?

    குயில் பாடும் ---
   
25.தமிழகத்தின் அன்னிபெசண்ட் என அழைக்கப்படுபவர் ?

    மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் --
   

2 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.