-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC பொதுத் தமிழ் - 7. ஆங்கிலச்சொல்லுக்கு தமிழ் அர்த்தம்

TNPSC Pothu Tamil, TNPSC Group 4 Exam Pothu Tamil New Syllabus Material, Study Guide
பகுதி அ 7.ஆங்கிலச்சொல்லுக்கு தமிழ் அர்த்தம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளையே இப்பகுதியில் வினாக்களாகக் கேட்கின்றனர்.  "சிட்டி லைஃப் மிகவும் காஸ்ட்லியானது"  இப்படிக் கொடுக்கப்பட்டு தமிழில் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் நாம் சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும் . இதற்கு சரியான தமிழ் அர்த்தம் "நகர வாழ்க்கை மிகவும் விலையுயர்ந்தது" என்று யார் வேண்டுமானாலும் கூறிவிடலாம் அல்லவா. பொதுவாக இப்பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் எளிதானதாகவே இருக்கும்.

உதாரணம் : Financial Year என்பதன் தமிழ்ச் சொல் எது ?

அ.நடப்பாண்டு
ஆ.பொருளாதார ஆண்டு
இ.வரும் ஆண்டு
ஈ.நிதி ஆண்டு

விடை :  ஈ.நிதி ஆண்டு


எப்படித் தயாராவது ?

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அனைத்து ஆங்கிலச் சொற்களுக்கும் தமிழில் அர்த்தம் அறிந்து வைத்திருத்தல் போதுமானது. உதாரணமாக Fax, Email, SMS, Mobile Phone, Telivision, Tourist Bus , Car போன்றவற்றிற்கான தமிழ் வார்த்தையை அறிந்து கொள்ளுங்கள் .

5 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.