-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

General Science -1 | பொது அறிவியல் - 1


  1. கால்வனாமீட்டரை அம்மீட்டராக மாற்ற
    1. தொடர் இணைப்பில் குறைந்த மின்தடையை இணைக்க வேண்டு
    2. தொடர் இணைப்பில் அதிக மின்தடையை இணைக்க வேண்டு
    3. பக்க இணைப்பில் குறைந்த மின்தடையை இணைக்க வேண்டும்
    4. பக்க இணைப்பில் அதிக மின்தடையை இணைக்க வேண்டும்

  2. மல்டி மீட்டர் என்பது ?
    1. வோல்ட்டாமீட்டரின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம்
    2. கால்வனாமீட்டரின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம்
    3. அம்மீட்டரின் சீரமைக்கப்பட்ட வடிவம்
    4. இயங்குச் சுருள் கால்வனாமீட்டரின் சீரமைக்கப்பட்ட வடிவம்

  3. மின்காந்த தூண்டலைக் கண்டறிந்தவர் ?
    1. ஃபாரடே
    2. ஒர்ஸ்டேட்
    3. ஃபிராங்ளின்
    4. எடிசன்

  4. நழுவு வளையங்கள் வைக்கப்படும் மின்னியற்றி எது ?
    1. மின்னியற்றிகளில் நழுவு வளையங்கள் வைக்கப்படுவதில்லை
    2. AC மற்றும் DC
    3. DC
    4. AC

  5. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் ஐசோடோப்பு ?
    1. ரேடியோ இரும்பு
    2. ரேடியோ அயோடின்
    3. ரேடியோ சோடியம்
    4. ரேடியோ கோபால்ட்

  6. நியூக்ளியான்கள் என அழைக்கப்படுபவை ?
    1. எலக்ட்ரான், பாசிட்ரான்
    2. புரோட்டான் , நியூட்ரான்
    3. எலட்ரான் , புரோட்டான்
    4. எலக்ட்ரான் , நியூட்ரான்

  7. x கதிர்களை கண்டுபிடித்தவர் ?
    1. கூலிட்ஜ்
    2. பெக்கோரல்
    3. ராண்ட்ஜன்
    4. ஜோலியட்

  8. தற்காலத்தில் பயன்படும் x கதிர் குழாய்களை வடிவமைத்தவர் யார்?
    1. ஜோலியட்
    2. பெக்கோரல்
    3. ராண்ட்ஜன்
    4. கூலிட்ஜ்

  9. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம் எது ?
    1. ஆல்பாக்கதிர்கள்
    2. பீட்டாக்கதிர்கள்
    3. சூரியன்
    4. சந்திரன்

  10. செயற்கை கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தவர்கள் யார் ?
    1. பெக்கோரல்
    2. ராண்ட்ஜன்
    3. கூலிட்ஜ்
    4. கியூரி, ஜோலியட்



2 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. Dear Admin,
    Its very useful but if its in English it would be better to understand to the people who are selecting Gen Eng as their option

    பதிலளிநீக்கு