-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

தமிழ்நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு -14


  1. சென்னை தினம் - கொண்டாடப்படும் நாள் ?
    1. ஆகஸ்டு 1
    2. ஆகஸ்டு 12
    3. ஆகஸ்டு 22
    4. செப்டெம்பர் 1

  2. 'மெட்ராஸ் மகாணத்திற்கு' தமிழ்நாடு  எனப் பெயர்சூட்டக்கோரி  உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர்யா ?
    1. கோபண்ணா
    2. வெங்கய்யா நாயுடு
    3. கல்யாணசுந்தரனார்
    4. சங்கரலிங்கனார்

  3. மெட்ராஸ் மாநில பெயர் மாற்ற சட்டம் இயற்றப்ப்பட்ட   ஆண்டு ?
    1. 1968
    2. 1969
    3. 1979
    4. 1989

  4. 'தமிழ்நாடு' என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது எந்தஆண்டு ?
    1. 1956
    2. 1961
    3. 1968
    4. 1969

  5. தமிழ்நாட்டில் கடைசியாக 2008 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டமாவட்டம் எது ?
    1. சிவகங்கை
    2. கிருஸ்ணகிரி
    3. அரியலூர்
    4. திருப்பூர்

  6. தமிழ்நாட்டிலுள்ள மொத்தமாவட்டங்களின் எண்ணிக்கை ?
    1. 30
    2. 32
    3. 28
    4. 29

  7. அரியலூர்மாவட்டம்  உருவாக்கப்பட்டஆண்டு  ?
    1. 2001
    2. 2005
    3. 2007
    4. 2008

  8. கன்னியாகுமரிமாவட்டத்தின்    தலைநகர் எது ?
    1. கன்னியாகுமரி
    2. அகஸ்தீஸ்வரம்
    3. குழித்துறை
    4. நாகர்கோவில் 

  9. சிதம்பரம்நாடாளுமன்றத் தொகுதி கீழ்கண்ட  எந்தமாவட்டத்தில் உள்ளது ?
    1.  அரியலூர்
    2. திருவண்ணாமலை
    3.  கடலூர்
    4. கிருஸ்ணகிரி

  10. தமிழகத்தில் மிக அதிகமான சிமெண்ட்  தொழிற்சாலைகளைக்  கொண்டுள்ள மாவட்டம் எது ?
    1. சென்னை
    2. திருநெல்வேலி
    3. தூத்துக்குடி
    4. அரியலூர் 



2 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.