"துவங்குவதில் அல்ல தொடர்வதிலேயே இருக்கிறது வெற்றியின் இரகசியம்"
இந்த வாரம் நீங்கள் படிக்க வேண்டிய பாடப்பகுதிகள்
சமூக அறிவியல் - 8 ஆம் வகுப்பு வரலாறு பகுதி மட்டும்.
பொதுத்தமிழ் - 8 ஆம் வகுப்பு முதல் 5 இயல்கள் (First 5 Chapters)
அறிவியல் - 8 ஆம் வகுப்பு முதல் ஐந்து அலகுகள் (First 5 Chapters)
1.பயிர்பெருக்கம் மற்றும் வேளாண்மை
2.வளரிளம் பருவத்தை அடைதல்
3.மனித உடல் இயக்கம்
4.தாவர உலகம்
5.நுண்ணியிரிகள்
பொது அறிவு - இந்த வாரம் சில முக்கியத் தலைப்புகளில் வழங்கப்படும் குறிப்புக்கள் மட்டும்
குறிப்பு : அடுத்த வார இறுதித் தேர்வில் இதற்கு முந்தைய இரண்டு வாரப் பாடப்பகுதிகளிலிருந்தும் கூட கேள்விகள் கேட்கப்படும்.
கடந்த வார பாடப்பகுதிக்கான வார தேர்வில் இதுவரை பங்குபெறாதவர்கள் இந்த link ல் சென்று பங்கு பெறவும்.
Answerkey, Results வெளியிடப்படும் கிழமைகள் மற்றும் பயிற்சிப் பற்றிய புதிய அறிவிப்புக்களை அறிந்து கொள்ள இந்த link ல் செல்லவும்.

உங்கள் கருத்துக்களை, ஆலோசனைகளை mail@tnpscportal.in என்ற email க்கோ கீழ்க்கண்ட comment box லோ தெரிவியுங்கள். நன்றி !
please give the gk notes very soon and please consider to give coaching for general english
பதிலளிநீக்குi need more & more current affairs
பதிலளிநீக்குPlease send the mail
பதிலளிநீக்குsir,
பதிலளிநீக்குwhen will u publish the g.k material for this week.please publish very soon.i am eagarly waiting for that.
sir please upload tnpsc syllabus in tamil language because i studied till 12 in tamil medium
பதிலளிநீக்கு