-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

பழங்கால இந்திய வரலாறு மாதிரித்தேர்வு - 3

Ancient India Model Questions, Mock Test

  1. மகாஜன பதங்களின் எண்ணிக்கை ?
    1. 14
    2. 9
    3. 16
    4. 22

  2. வஜ்ஜிக் கூட்டாட்சியின் தலைநகர் ? 
    1. அங்கம்
    2. காசி
    3. கோசி
    4. வைசாலி

  3. மகதப்  பேரரசின்  முதல் (பழைய) தலைநகரம் எது ?
    1. சிராவஸ்தி 
    2. ராஜ கிருகம்
    3. வைசாலி
    4. பாடலி புத்திரம்

  4. பாலி மொழியில் திரி பீடகம்  என்பதன் பொருள் என்ன ?
    1. மும்மணிகள்
    2. மூன்று முத்திரைகள்
    3. மூன்று  பீடங்கள்
    4. மூன்று கூடைகள் 

  5. பிம்பிசாரர் எந்த வம்சத்தைசார்ந்தவர் ? 
    1. மகத வம்சம்
    2. மொளரிய வம்சம்
    3. நந்த வம்சம்
    4. அரியங்க வம்சம்

  6. சந்திரகுப்த மொளரியர் வென்ற  நந்த மன்னன்யார் ?
    1. மகா பத்ம நந்தன்
    2. தன நந்தன் 
    3. இரண்டாம் பத்ம நந்தன்
    4. எவருமில்லை

  7. சந்திரகுப்த மொளரியர் எந்த  கிரேக்க மன்னனை தோற்கடித்தார் ?
    1. அலெக்ஸாண்டர்
    2. சீசர்
    3. செலுக்கஸ் நிகேடர் 
    4. மெகஸ்தனிஸ்

  8. சந்திர குப்த மொளரியர்  தழுவிய மதம் ?
    1. இந்து மதம்
    2. பார்சி 
    3. புத்த மதம்
    4. சமண மதம் 

  9. சந்திர குப்த மொளரியரின்  மகன்யார் ? 
    1. பிம்மிசாரர் 
    2. அஜாதசத்ரு
    3. பிந்துசாரர் 
    4. அசோகர்

  10. அசோகரால்  பாடலிபுத்திரத்தில்  கூட்டப்பட்டது ?
    1. இரண்டாம் புத்த மாநாடு
    2. நான்காம் புத்த மாநாடு
    3. முதலாம் புத்த மாநாடு
    4. மூன்றாம் புத்த மாநாடு



7 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.