( இந்த கட்டுரை 2013 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட TNPSC பாடத்திட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் படி, குரூப் 2 /2 A தேர்வுகளுக்கு தயாராவது எப்படி ? என்ற கட்டுரையை படிக்க இந்த இணைப்பில் செல்லவும் )
TNPSC Group 2 தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் முதலே, உங்களில் பலர் புதிய பாடத்திட்டத்திற்கு எப்படி தயாராவது ? எப்படி துவங்குவது ? என பலவிதமான குழப்பங்களில் இருக்கிறீர்கள் என்பதை mail@tnpscportal.in க்கு வந்த மின்னஞ்சலில் மற்றும் comment பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளின் மூலமும் தெரிந்து கொண்டேன். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக இந்த பதிவை எழுதுகிறேன்.
TNPSC Group 2 தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் முதலே, உங்களில் பலர் புதிய பாடத்திட்டத்திற்கு எப்படி தயாராவது ? எப்படி துவங்குவது ? என பலவிதமான குழப்பங்களில் இருக்கிறீர்கள் என்பதை mail@tnpscportal.in க்கு வந்த மின்னஞ்சலில் மற்றும் comment பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளின் மூலமும் தெரிந்து கொண்டேன். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக இந்த பதிவை எழுதுகிறேன்.
'புதிய பாடத்திட்டம், எப்படி தயாராவது ?' என்று பதட்டத்துடன் இருக்கிறீர்கள் எனில், இனிமேல் அந்த கவலையை, பதட்டத்தை விட்டு விடுங்கள். நான் ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்து கொண்டது போல பள்ளிப் பாட புத்தகங்களே உங்கள் வெற்றியின் மந்திரம். அதற்காக நீங்கள் வேறு எந்த கையேடுகளையோ, குறிப்புகளையோ படிக்காதீர்கள் என்று கூற வரவில்லை. ஆறாவது முதல் பத்தாவது வரையிலான அறிவியல், சமூக அறிவியல், தமிழ் பாட புத்தகங்களை
ஒரு வரி கூட விடாமல் குறிப்பெடுத்து படித்து முடித்து விட்டு, நீங்கள்
அதற்கு மேல் என்ன வேண்டுமானாலும் படித்துக்கொள்ளுங்கள்.
பொது அறிவு (75 கேள்விகள்)
Group 2 தேர்வைப் பொறுத்தவரை பொது அறிவுப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் பட்டய படிப்பு தரத்தில் (degree standard) இருக்கும். அதற்காக நீங்கள் அறிவியல் என்றால் BSc பாடத்திட்டங்களையும், வரலாறு, பொருளாதாரம், அரசியல் என்றால் BA பாடத்திட்டங்களையும் படிக்க வேண்டும் என்று தேவையில்லை. கேள்விகள் பெரும்பாலும் பள்ளி பாடப்புத்தகங்களிலே தான் கேட்கப்படும். ஆனால், வெளிப்படையான (open type) கேள்விகள் இல்லாமல் மறைமுக (indirect type) கேள்விகளாகவே கேட்கப்படும். மேலும் 6 முதல் 10 வகுப்புகளிலிருந்து மட்டும் கேட்காமல் 11, 12 வகுப்பு பொருளாதாரம், வரலாறு, தாவரவியல், விலங்கியல் போன்ற பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட வாய்ப்பு உள்ளது. பொது அறிவைப் பொறுத்த வரையில் நாளிதழ்கள், வார இதழ்கள் என எங்கு பொது அறிவு தொடர்பான தகவல்கள் இருந்தாலும் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
மறைமுக கேள்விகள் உதாரணம்
காளான், முட்டை, பால், வெள்ளரி ஆகியவற்றை இவற்றில் அடங்கியுள்ள நீரின் கொள்ளவின் அடிப்படையில் அடுக்குக ?
விடை : வெள்ளரி -95%, காளான் - 92%, பால் - 87 %, முட்டை - 73 %
இந்த தகவல்கள் ஆறாம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
எதைப் படித்தாலும் கேள்விகள் இது போன்று மறைமுகமாகவே வரும் என்ற நோக்கில் நீங்களே ஒரு கடினமான் கேள்வியாக் மாற்றி, படித்துக்கொள்ளுங்கள். அப்போது தான் கேள்விகள் எவ்வளவு கடினமாகக் கேட்கப்பட்டாலும் உங்களால் எளிதாக பதிலளிக்க முடியும்.
முந்தைய Group 2 தேர்வில் சமீப நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டன, எனவே குறைந்தது கடந்த ஒரு வருடத்தில் நடந்த சமீப நிகழ்வுகளை சேகரித்துக் கொள்ளுங்கள். வருகிற நாட்களில் நாங்களும் கடந்த 1 வருட சமீப நிகழ்வுகளை தொகுத்து வழங்க முயற்சிக்கிறோம்.
மனத்திறன் பகுதி (25 கேள்விகள்)
மனத்திறன் (aptitude) பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் கீழ்கண்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்.
Conversion of information to
data‐Collection, compilation and presentation of data ‐ Tables,
graphs, diagrams‐Parametric representation of data‐Analytical
interpretation of data ‐Simplification‐Percentage‐Highest
Common Factor (HCF)‐Lowest Common Multiple (LCM)‐Ratio and
Proportion‐Simple interest‐
Compound interest‐Area‐Volume‐Time
and Work‐Behavioral ability ‐Basic terms, Communications in
information technology‐Application of Information and
Communication Technology (ICT)‐ Decision making and problem
solving‐Logical Reasoning‐Puzzles‐Dice‐Visual
Reasoning‐Alpha numeric Reasoning‐Number Series‐Logical
Number/Alphabetical/Diagrammatic Sequences.
நீங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே மனத்திறன் பகுதியில் கேட்கப்படும் 25 கேள்விகளில் 10 முதல் 15 கேள்விகளை சரியாக பதிலளித்து விடலாம். வருகிற நாட்களில் இப்பகுதிக்கான பாடங்களும் தொகுத்து வழங்கப்படும்.
பொதுத் தமிழ் (100 கேள்விகள்)
பொதுத் தமிழ் பாடத்திட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால், TNPSC அறிவிப்பிலேயே நீங்கள் SSLC Standard என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். 6 முதல் 10 வரையிலான தமிழ் பாடப் புத்தகங்களை ஒரு வரி கூட விடாமல், குறிப்பெடுத்து படித்தாலே 100/100 மதிப்பெண்கள் பெறுவது உறுதி. சமீபத்தில் நடந்து முடிந்த Group 4 தேர்வில் 6 ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலிருந்தே சில கேள்விகள் கேட்கப்பட்டன. உதாரணமாக, "வலசை போதல்" என்பதன் அர்த்தம் என்ன என்று கேட்கப்பட்டிருந்தது(பறவைகள் இடம்பெயர்தல்) , இது ஒரு எளிதான, வெளிப்படையான கேள்வி. தற்போது பகுதி ஆ, பகுதி இ என இரு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதிகள் அனைத்தையும் நீங்கள் 6 முதல் 10 வரையிலான தமிழ் பாட புத்தகங்களில் காணலாம். எனவே பொதுத் தமிழைப் பொறுத்தவரையில் தமிழ் பாடபுத்தகங்களை முதன்மையாக எடுத்துக்கொள்ளுங்கள், பள்ளி பாடபுத்தகங்களை முழுமையாக முடித்த பின்னர், சந்தையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொதுத் தமிழ் கையேட்டை வாங்கி படியுங்கள்.தற்போது சந்தையில் கிடைக்கும் பொதுத்தமிழ் கையேடுகளில் Prof.தேவிரா-வின் பொதுத்தமிழ் கெயேடு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி ! அடுத்த கட்டுரையில் சந்திப்போம் ...
உங்கள் கேள்விகளை கீழேயுள்ள comment பகுதியில் தெரிவியுங்கள். பிற உறுப்பினர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
I completed B.E degree on 2010. But no experience in any other field. Can i attented this group 2 exam?
பதிலளிநீக்குOh sure.
நீக்குOh sure.
நீக்குUseful information sir thanks 😊 😊 😊 😊
நீக்குvery useful preparation
நீக்குDear Sujithra, sure , you can attend the TNPSC Group 2 Interview Posts Exam 2013. Usually competitive exams require no experience, only requirement is your desire and hard work. All the best !
பதிலளிநீக்குi want TNPSC group 2 syllabus in tamil.mail me..
பதிலளிநீக்குsir 11&12 th che ,phy is important ah.....
பதிலளிநீக்குSir,
பதிலளிநீக்குFor group 2 (General English)How can i prepare for Part B and Part C.Can You suggest me...
i have completed B.sc and then mca.am i eligible for all the posts of group 2? or pg postku matumdhan apply panamudiuma?ena B.sc vachu choose panuvangala ?ila mca vachu choose pannuvangala?konjam detaila solunga.
பதிலளிநீக்குYou can apply for all posts come under Any Degree category. See the notification, there are some posts prefered for particular Qualifications
நீக்குThe link for week2 syllabus is not working.
பதிலளிநீக்குcan u explain in detail?they will consider my ug or pg as a qualification for selection. i will be selected for any of the posts related to b.sc orPG rite?
பதிலளிநீக்குVery useful this site. Thank u very mutch.
பதிலளிநீக்கு-jagadheesh from mamundi. Namakkal dt.
Sir, how to pass group 2A exam ? . Last year 2014 group 4 exam i have got 232.5 mark did i get posting ? I am in BC community.
நீக்குSir, how to pass group 2A exam ? . Last year 2014 group 4 exam i have got 232.5 mark did i get posting ? I am in BC community.
நீக்குSir,
பதிலளிநீக்குinterview tamilil irukungala alladhu englishla irukungala
You can attend the interview in Tamil
நீக்குMuch appreciable work :)
பதிலளிநீக்குDear Prabu, Thanks for your worlds of encouragement !
பதிலளிநீக்குsir
பதிலளிநீக்குgroup - 2 interview and non interview posting syllabus is same or differ pls reply
Sir, I have completed B.Tech in Textile Technology. Am I eligible to apply for the post of Handicraft Inspecter?
பதிலளிநீக்குDear Ganesan, New, Revised, Updated and latest Syllabus for TNPSC Group 2 Interview Posts and TNPSC Group 2A or Non Interview Posts will be same in the Preliminary Exam Level. But, TNPSC Group 2 interview posts only has main exam, there will be no main exam in Group 2 A or Non Interview Posts. All the Best !
பதிலளிநீக்குDear Sharavan, you can directly refer the TNPSC Group 2 Interview Posts from the original Notification itself. See that , is there your Textile Technology Degree is in the preferred qualification list.
பதிலளிநீக்குHere is the link
http://tnpsc.gov.in/notifications/14_2013_not_eng_ccse_II(Grp_II).pdf
All the best !
dear sir
பதிலளிநீக்குcan you please provide group VIIB study material .... or else provide study material books name.
Please tell Group II Main Examination Syllabus
பதிலளிநீக்குsirn padikae kastama iruku sir
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குsir padika mudiyalae
Dear Premkumar ragavan, for tnpsc group 2 main exam syllabus and exam pattern visit the following link
பதிலளிநீக்குhttp://www.tnpscportal.in/2013/03/tnpsc-group2-exam-revised-syllabus-scheme-2013.html
sir, kindly say me is there any negative marks for wrong answer is given in tis group-2 exam..if its thn how mch mark is deducted for 1 ques..
பதிலளிநீக்குDear Rekha...dont be confused....there is no negative marking system introduced in TNPSC Group 2 2013 Interview Posts Preliminary Exam and none of the other TNPSC Exams also
நீக்குThank u very much. And i am waiting for your next post. Also need maths(25.mark)tips n matirials n spl.books name.by vinothkumar.
பதிலளிநீக்குSir how to read the school book easily and then how preper the after superent of police examination sum tips give me thank
பதிலளிநீக்குvignesh
how was group 2
பதிலளிநீக்குhello sir your site is very useful to us, we thank you for your kind service.... i want TNPSC group 4
பதிலளிநீக்குsyllabus in tamil, so pls kindly send me in my mail... Thank you sir.
http://www.tnpscportal.in/2013/09/tnpsc-group-2-syllabus-in-tamil-download-pdf.html
நீக்குhello sir your site is very useful to us, we thank you for your kind service.... i want TNPSC group 4
பதிலளிநீக்குsyllabus in tamil, so pls kindly send me in my mail... Thank you sir.
hello sir your site is very useful to us, we thank you for your kind service.... i want TNPSC group 4
பதிலளிநீக்குsyllabus in tamil, so pls kindly send me in my mail... Thank you sir.
Sir plz guide with gp2 main study material
பதிலளிநீக்குHi sir,
பதிலளிநீக்குI am preparing for tnpsc exams...group2,group2a and vao exam syllabus are differ or same?
அய்யா கிராம நிர்வாக அலுவலர் தேர்விர்க்கான பட்டா,சிட்டா,அடங்கள் பற்றிய notes hints upload செய்வீர்களா
பதிலளிநீக்குHello sir,i have complete Bba in distance education(2010),am i eligible to apply for group 2?.
பதிலளிநீக்குDear Sir,
பதிலளிநீக்குThank you for your support to all TNPSC aspirant.
Sir,I have completed BE Civil Engineering on 2009. I am preparing group 2 exam. I am eligible for only interview post or i can attend group 2 Non interview post also? Please clarify.
Thank you for your support to all TNPSC aspirant.
பதிலளிநீக்குSir, I have completed BE Civil Engineering(2009). I am preparing for group 2 exam from overseas. Please clarify, i am eligible only for interview post or i am eligible for non interview post also?.
Thank you.
Yes you can apply for both Interview and Non Interview posts of TNPSC Group 2 Exam and all degree standard exams like TNPSC Group 1 Exam
நீக்குcan final year students can apply for tnpsc group 2
பதிலளிநீக்குSee the following link and education qualification section in the TNPSC Group 2 Non Interview Notification
நீக்குCandidates should possess the following or it
s equivalent Qualification on the date of this
Notification. Viz.
06.02.2014.
http://www.tnpsc.gov.in/notifications/1_2014_not_eng_ccse_II_non_ot_Grp_II_A.pdf
Hie I finished my B.tech degree.I am from Puducherry(U.T).Is there scope for students from UT and how much preference is given for students from a non Tami Nadu resident?
பதிலளிநீக்குI dont think , there is a preference for Non-Tamilnadu students, but you too can apply the TNPSC Exams, if you score high, surely you will get chance of success
நீக்குHi sir
பதிலளிநீக்குI am Sudha from chennai. Today only I have seen your article, really it is very useful to those who don't know to start the preparation for the exams. I am a teacher i prepared for TET exam past one year , but i can't clear it sir, after seeing this article definatly i will put my full effort for clearing GROUP-1 &2,Really thank you sir.
Dear Sudha, thanks for your visit. Yes you will achieve, all the best !
நீக்குSudha
பதிலளிநீக்குSir basically i am a science graduate,how can i prepare the history,political science?
hi sir i am peter from villupuram today i got all information through your site i realy satisfied i need more information about GROUP-I and GROUP-II in new syllabus oriented model question paper its better for myself thank u sir
பதிலளிநீக்குhi sir i am peter from villupuram i need model question paper for new syllabus based sir thanking you
பதிலளிநீக்குHI Sir iam Ashasriram from chennai basically iam from karnataka after marriage iam living in chennai am i eligible to appear in TNPSC group2 and other competetive exams conducted in tamilnadu .
பதிலளிநீக்குhi Sir could u please publish the above article in english also .Thank u
பதிலளிநீக்குsir i am B.E cse student am i eligible for group2 non interview posts?pass analum B.E edukamatanganu solrangale is that true?plz help me.........thanks in advance
பதிலளிநீக்குsir i am B.E CSE graduate may i eligible for group-2 non interview posts?nan antha notificationla pathen qualification a bachelor degreenu potrunthathu so i applied it but somebody tell me that there is no use for applying group-2 a non interview post bcoz pass analum engineering graduatea eduka matanganu solranga so lot of confusion ..............so plz help me i am waiting for ur reply bcoz i am going to start preperation .........aarambikava venama? confusiona iruku.............plz help me sir.......... thanks in advance
பதிலளிநீக்குhi sir can u plz refer some good books for preparing group 2?
பதிலளிநீக்குHi sir;
பதிலளிநீக்குHow to prepare group1 exam from home itself please mention the details.
Nan epo B.E 3rd year paduchutu eruken..next year nan gr 2 exam elutha mudiuma?????
பதிலளிநீக்குYou should have completed your degree....please refer the tnpsc group 2 notification of this year for more information
நீக்குsir, my self is an engineering graduate..and Im also one of the aspirants..now only I have started to prepare for tnpsc exams..how long it would take for me to be ready for the tnpsc exam
பதிலளிநீக்குDear Ishwarya, the time to complete any job depends up on our speed. If you study smart and regularly two or three months are enough to prepare the TNPSC Exams. If your studies are slow, then it may take years to get a job in TNPSC.
நீக்குGREAT JOB KEEP GOING ON....................................
பதிலளிநீக்குdear sir,
பதிலளிநீக்குi had applied group 2 non interview posts.i had taken the exam in the general english.so,please tell me, how to prepare for general english
dear sir,
பதிலளிநீக்குi had applied group 2 non interview post..i had taken the general english as one..so, please tell me , how to prepare for general english?
HI Sir , This is Karanan
பதிலளிநீக்குYour article is very useful , Sir i have 1 doubt that is can you please say which book we have to refer ie., Either SAMACHEER KALVI or THE OLD ONE(ie., for 6th TO 10th std).
Please study Samacheer kalvi books, these have more information than the earlier old books
நீக்குcan u provide materials for general english
பதிலளிநீக்குemail @:deepikamba2014@gmail.com
dear sir i have applied for group 2 a IN GENERAL ENGLISH and how to get prepare for the exam i njeed your guidance
பதிலளிநீக்குcatalystjee@gmail.com
can u provide materials for general english
பதிலளிநீக்குemail @:gunamurugans@gmail.com
Hi, How to prepare for general english for group 2 and vao?? there are many poems described in the syllabus..where to find those poems??
பதிலளிநீக்குsir iam first time attending this tnpsc group 2 exam how can i prepare individually withourt other help
பதிலளிநீக்குSir Please Tell me about how to prepare for general english? Now only I started to study infact i'm nervous is it possible to complete the syllabus within a month. i'm really working hard pls sir help me
பதிலளிநீக்குdear sir now i am working in one private company completed b.e -eee-2012 ..ippo naa tnpsc group -2 examku prepare panna mudiupannitten athukkaka naa ipoo yennoda work resign pannuren ...i am very intrusted .. naa achieve panna yennena steps yedukkanum and yentha mathri prepare panna useful ah irukkum.....i need guidance ......
பதிலளிநீக்குhello sir this is tamil..completed be -eee in 2012 now i am working in one private company...now i decide to resign my job to start preparation for group-2 exam...so am very interested ..now only i start my preparation so what are the steps i want to follow and how to prepare and what are the study materials i want to follow... i need guidance from you sir.......
பதிலளிநீக்குsir pls uplode current affars new
பதிலளிநீக்குsir pls provide seprate tamil qustions
பதிலளிநீக்குsir please tell me is there any negative marks in tnpsc group 2 exam for wrong answers?
பதிலளிநீக்குno negative marks
நீக்குIppo padikkuradhu exam time la marandhurudhu apdi marakkama irukka enna seyyanum? Plzz help me.....
பதிலளிநீக்குPurinchu padikannum. thirumba thirumba padikannam.
நீக்குsir i my brother completed on diploma.so he apply the all tnpsc exam? and education qualification selecting option metion other so the other option mention which qualification sir? so immediately answering me sir plz sir..........
பதிலளிநீக்குsir
பதிலளிநீக்குwhat are the books to be referred for gr2 main exam 2014....pls guide me only one moth is there for preparation.....sir i am waiting for ur reply
sir i have completed B.E. . i am interested in writing group 2 exam for non interview post. but i don't know how to prepare for exam.i need your guidance sir.and also send me what are the posts under non interview exam.
பதிலளிநீக்குdear sir ,
பதிலளிநீக்குI have completed B.Tech in part time.It is eligible for group 2 exam?
Yes ... You can ... You need just a degree to apply for tnpsc group 2 exam
நீக்குIs there any negative marking in TNPSC Group 4 exam?
பதிலளிநீக்குNo negative mark system in tnpsc group 4 exam
நீக்குHai sir ,
பதிலளிநீக்குI AM COMPLETED B.TECH BIOTECHNOLOGY, NON INTERVIEW POSTKU NA APPLY PANNALAMA SIR
sir interview questions general knowledge wise kepangala illa subject wise kepangala..by senthamil
பதிலளிநீக்குboth general and subject related questions will be asked in TNPSC Interviews...it depends upon interviewers
நீக்குDear SSir,
பதிலளிநீக்கு11 and 12 entha book ah prepare pananum
for TNPSC Degree level general studies / knowledge you should prepare for 11th and 12th state board books of biology, indian polity, indian economy, indian culture, indian history
நீக்குmy age 32. Educationa Qualification : B.A.TAMIL through correspondence. Caste : GT. can i attend tnpsc exams
பதிலளிநீக்குwhat is the age limit for me sir
நீக்குSir, I completed my M.E(IT). Am i eligible for writing group 2 exam
பதிலளிநீக்குSir,
பதிலளிநீக்குI completed my M.E (cse). am i eligible for writing tnpsc group2 exam
TNPSC GROUP 2 STUDY MATERIAL PLS SENT TO MY MAIL SPRABAKARANMRP@gmail.com
பதிலளிநீக்குsir can you suggest any book for group 2 preparation for practise purpose
பதிலளிநீக்குrespected sir send syllabus, material and last 10 year question paper for tnpsc group 2a non interview post exam
பதிலளிநீக்குhi...I am a business economics graduate ..... new to tnpsc, don't know how to prepare....what to prepare........from where to prepare . please could some one help me .... and guide me about the study material. I have applied for tnpsc group 2
பதிலளிநீக்குGeneral Tamil or general English ? Which is the best choice?
பதிலளிநீக்குsir.......please give some ideas about current events and tamil....
பதிலளிநீக்குTq helpful information
பதிலளிநீக்குSir thnq so much for ur hlpful information...
பதிலளிநீக்குsir, pls send tnpsc group 2 exam syllabus in tamil pls send my email id sivagamiravi94@gmail.com
பதிலளிநீக்குSir, na 6 to 10 books vachurukea sir.. manapadam panea mudilea.. yeapadi padipeathu sir.. please yapdi padikreathunu tips solugea sir.. my mail ID: karthicpandi22@gmail.com
பதிலளிநீக்குSir i need syllabus of group 2 non intervew in tamil can u sir??? mail at c.r.viji1993@gmail.com
பதிலளிநீக்குsir thank you for your information also need syllabus
பதிலளிநீக்குhello sir en name libiya sir online coaching seranunu asai eruku because coaching centerla fees pay panni padika vasathi ella so pls solluga online coaching yeppudi join pandrathu
பதிலளிநீக்குmail id :libiyaprincessr91@gmail.com
we will soon start online guidance....before that you please start studying school books samacheerkalvi from6th to 10th science and social science
நீக்குtnpsc group 2a exam is easy to clear at the first attempt?
பதிலளிநீக்குyes you can...if you plan your time and study smart
நீக்குShare some tips to prepare for grp 2 exam
பதிலளிநீக்குDear Sir/Madam ,
பதிலளிநீக்குI am preparing for group 2 exams i need to know whether they will ask quantitative Aptitude (Maths) in preliminary exam.
Thanking You.
Can u send me any link to prepare for behavior ability - basic terms?
பதிலளிநீக்குsir iam appllying group 2 highway engineering for civil engineering. In paper 1&2 there having negative marks or not.i want detail in tnpsc exams which exams is having negative marks and non negative marks.
பதிலளிநீக்குHow to prepare for Group 1 Exam
பதிலளிநீக்குyou are such a greadful person sir/madam.... please continue your wonderful job... thanks, your motivation and speech boost up me...
பதிலளிநீக்குSIR ENGINEERING FINAL YEAR STUDENT QUALIFIED FOR GROUP 2 NON INTERVIEW EXAM
பதிலளிநீக்குFinal Year Students can not apply for TNPSC Group 2A Non Interview Exam . Source : TNPSC Group 2A Notification 2014. It is written that "Candidates should possess the following or its equivalent Qualification on the date of this
நீக்குNotification."
sir i have completed M.Tech information technology am i eligible for apply group2 non interview
பதிலளிநீக்குSir 6th to 10th what subject books should be studied?
பதிலளிநீக்குFor TNPSC Group 2A Exam 2015 , you have to study 6th to 10th Science and Social Science Books for General Studies and Tamil or English books for GE or GT
நீக்குI have completed BE (ECE) in the year of 2015. Am i eligible to apply group2 non interview exam? and may i know whether they are asking questions from my BE qualification or not? please give me any link to get model question paper for that exam..
பதிலளிநீக்குyou can apply for the Any Degree Qualification Posts. There are about 1500 Assistants posts you can apply. No questions in engineering stream, only General Studies and GE / GT
நீக்குHello sir I m finished my msc degree in biomedical science.am I eligible to apply this examexam?
பதிலளிநீக்குif u have 10+2+3+2 pattern....you are eligible
நீக்குsir i have fineshed 10+diploma+be(degree) so i am eligible to apply for this examination
பதிலளிநீக்குNote:
நீக்கு(1) The said qualification prescribed educational qualification for these posts should
have been obtained by passing the required qualification in the order of studies
10th, HSC, UG Degree and PG Degree.
It is in TNPSC Group 2A Notification 2015
Whether By the below mentioned statement can 10th , Diploma , B.E can a Persons can apply Sir ? "claiming equivalence of qualification should furnish the details of
நீக்குevidence for such claim when called for" so by this a candidate with Diploma and degree apply ???
Dear Sir
பதிலளிநீக்குvao 25 qusts, group 2 a qust modle plz. i Am Compled in BCA naa Group 2 a ku apply pannalama sir plz ans me
Yes you can apply for about 1500 Any degree qualification posts in Group 2A exam 2015
நீக்குStart with samacheer 6th to 10th ....please see the books link for more details
பதிலளிநீக்குSir i am b.sc fire and safety student affiliated by azhakapa university sir.can i apply group 2 exam.pls kindly request sir reply me.
பதிலளிநீக்குsir your information is very useful to all.till i have not clear one doubt.
பதிலளிநீக்குIf i will choose General Studies + General tamil for appearing exam, wether i have to study all books form 6th to 10th is in tamil language for general studies? plz clarify..
sir,please send the group2A non interview exam study materials to my mail id:kalyanipriya0417@gmail.com
பதிலளிநீக்குSir please send group2a nin interview exam study materials my mail I'd selvaganapathi99@gmail. com
பதிலளிநீக்குDear Sir, I have applied for Group 2A for the first time.Can u suggest some other publication (comprehensive) books other than samacheer books? ur posts are very useful. Hats off..
பதிலளிநீக்குPlease see Important Books List for TNPSC Group 2A Non Interview Exam Self Preparation
நீக்குHi sir !! i m a commerce graduate .. This is the first time i'm applying for Group 2A exam .. i dont have any books for reference sir.. so suggest me any publication book to cover overall syllabus for this exam ..
பதிலளிநீக்குSir,
பதிலளிநீக்குthis s first time i m applying for Group 2A exam .. In notification , the syllabus s like Degree standard.. how to prepare for degree standard ?? i dont have my degree books.. but some ppl told me to study upto S.S.L.C portion alone .. which one should i follow ?? kindly help me out !!
sir., in current affairs how they will ask the questions, whether it will come from 2015 (current year) or 2014 also...
பதிலளிநீக்குSir...in current affairs, where the questions will come from?..whether from 2015 (current year) or 2014 also..
பதிலளிநீக்குSir, Is there any main exams for group 2 a (non interview post)???
பதிலளிநீக்குno main exam in TNPSC Group 2A Exam ....written exam only
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குsir,
பதிலளிநீக்குi need group 2a non interview post 2015 revised syllabus in tamil.please send a link
sir,
பதிலளிநீக்குi need group 2a non interview post syllabus and exam pattern 2015 in tamil. Please help me
Thanks sir
பதிலளிநீக்குSir,u giving usefull informations...Fst thanks for tht....and ths is Fst time I m apllyng fr tnpc exams...I m frm English medium,if I select Tamil means,all the questions will be in Tamil only na????
பதிலளிநீக்குI am working in psb as clerk. Should I select yes/ no for "are you a government employee?"
பதிலளிநீக்குyes because u are a central govt employee
நீக்குsir i have cleared my gp 2 interview posts held on 2013 and i went for counselling too. but there was no vacancy in my community. really i worked hard but it all ended in failure. now my age is 26 , but my ambition was that i should get job before 25, im so worried about my present situation . and now im aiming for group 1. basically im science graduate and im not that much talent in mathematics . still is it possible for me to crack this exam. i need your reply sir . ..................................................................thank you....................................
பதிலளிநீக்குYes u can... but start preparing for aptitude also ...because it has 50 marks in tnpsc group 1 exam
நீக்குGROUP 2A NON INTERVIEW EXAM LA PRELIMINARY AND MAIN EXAM NU 2 PART IRUKAA SIR......ILLA ORE ORU EXAM THAANAA....
பதிலளிநீக்குonly one exam ....no main exam in group 2a non interview posts exam
நீக்குsir please clarify the syllabus difference for group2 & group2a. or else both are covered same syllabus?
பதிலளிநீக்குsame syllabus for tnpsc group 2a and group 2 preliminary exam..... syllabus changes only during Group 2 Mains
நீக்குSir i have completed my ug last year,but yet receive my degree certificate, am i eligible to apply for tnpsc group 2 with my provisional certificate? Plz guide me
பதிலளிநீக்குYes you can apply
நீக்குsir I am applied for group 2a is there is any negative marks
பதிலளிநீக்குno negative mark system in any of the TNPSC exams
நீக்குHi,
பதிலளிநீக்குBooks for preparation TNPSC Group 2
sir i complete b.sc(maths). First time i will apply group2a exam how can write this exam some ideas give me i am confused how to prepar this exam
பதிலளிநீக்குhi,
பதிலளிநீக்குgroup 2a which general studies is best for write the exam,whether general english or general tamil?i have completed BE 2014..and can anyone pls suggest me the books for preparing for this group 2a exam
Sir. Please tell me the general English syllabus. And how to prepare the group 2a English syllabus.
பதிலளிநீக்குhi sir.. when will u start ur online exams and how to join that..i m preparing for group 2A non interview post sir.. thank u
பதிலளிநீக்குsir i am finished BE 2015 and iam apply the group 2a exam.plz suggest the books
பதிலளிநீக்குSIR..HOW MANY MARKS I WANT TO GET FOR A JOB SELECTIONS....?
பதிலளிநீக்குRLY ME SIR
150 plus is the safe score in all TNPSC Group Exams ...try to achieve that
நீக்குIam preparing for bank exam,but cant able to clear exam .GK question i will prepare daily.i can able to clear Group 2 with 2 months of preparation,is it possible.
பதிலளிநீக்குHi sir.. I am preparing for G2A exam.. can u tell me which subjects to be learned first.. i have completed 6th to 10th tamil,then maths somewhat,next which subject i have to give importance?
பதிலளிநீக்குhi sir.......
பதிலளிநீக்குi got 155 questions correct in group 2 prelims.....can u suggest me books for group 2 mains preparation
please see the books link in the navigation bar
நீக்குsir my maximum doubts were clear via this website,..thank u so much...if i got 160 in group 2a,.. will i select for posting?
பதிலளிநீக்குsure ....you will get confirm posting...target to get more than 160 thats safe
நீக்குsir am new to ur website.. now only i read all tips ideas its giving a new way to prepare..i should thank for this to u..and i have one doubt plz tell me in group2 what part i should give importance than other parts...example: in g.k science or social?
பதிலளிநீக்குwe can not predict....tnpsc is changing the question trend for every exams....so preparing all areas is safe
நீக்குHi sir,
பதிலளிநீக்குI'm jokrish. am nw for ur web site. pls guide me for tnpsc group 2a exam
Sir, UG result released date wrongly filled. Is there any rejection for this reason?
பதிலளிநீக்குsir, Please tell some anroid application to prepare the exam effectively.
பதிலளிநீக்குSir, is any possibilities to write group II main exam by both in tamil and english.
பதிலளிநீக்குHi.,this is DEVI.I have completed my integrated master degree after 12th std. Am I applicable to apply TNPSC exams
பதிலளிநீக்குHi,
பதிலளிநீக்குI have completed M.Phil,B.Ed and I wish to work in teaching field, but I can't find any scope for computer science dept., like TET, TRB etc., so I decided to write TNPSC exams. But I have one doubt, suppose I am working in TNPSC job and I get the opportunity for teaching in future can I go for that? can I change from TNPSC to Teaching? is it possible? If somebody help me to clarify this it would be very grateful and thankful.
kindly inform the upcoming exam dates for group 2,2a and group 4
பதிலளிநீக்குhow the negative mark detected in tnpsc
பதிலளிநீக்குREALLY THANKS FOR YOUR INFORMATION
பதிலளிநீக்குthe final year UG students group2[interview] eligible or not
பதிலளிநீக்குhello sir , i have completed b.e and just now completed mba i want to apply for upcoming group 2a exam.. whether i have to read only 10th 11 and 12th buks or i have to read those books of 6th to 12th?
பதிலளிநீக்குrevati
பதிலளிநீக்குsir,i have completed msc.,b.ed.,computer science group 1,group 2 exam 2017 date sir,plz.........plz................sir
I am Completed just 20 years and 21 is going on i am eligible for group 2 exam...........
பதிலளிநீக்குI have completed 20 years and completed BCA in 2016. If i am Eligible to applying group 2
பதிலளிநீக்குhello sir , maximum age limit for group 2 /2a
பதிலளிநீக்குSir 6th to 10th school books online la kidaikuma? please reply.
பதிலளிநீக்குSir , I hav completed BE in2012 , but having backlogs still , Can I apply for group2a 2017? Pls reply me
பதிலளிநீக்குhi sir
பதிலளிநீக்குif we write group 2 preliminary exam then how we know is we selected for main exam or not any call letter they will or how to we know
please tell me
You can check your Group 2 prelims result in the TNPSC website. And you will receive letter from tnpsc regarding mains exam application...for mains , you should apply online and send the details to tnpsc in hard copy format.
நீக்கு