-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

பொது அறிவு மாதிரித் தேர்வு - 4


  1. மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் _________ மக்கள் தொகைக்கு ஒருவர் என மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
    1. 500
    2. 5000
    3. 50,000
    4. 500,000

  2. பேரூராட்சி என்பது 
    1. மூவாயிரத்திற்கும் அதிக மக்கள் தொகைக் கொண்டது
    2. ஐய்யாயிரத்திற்கும் அதிக மக்கள் தொகைக் கொண்டது
    3. எட்டாயிரத்திற்கும் அதிக மக்கள் தொகைக் கொண்டது
    4. பத்தாயிரத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்டது

  3. சென்னைச் சட்டமன்ற முதல் பெண் நியமன உறுப்பினர்
    1. முத்து லட்சுமி
    2. பட்டம்மாள் 
    3. செல்லம்மாள் சுப்புரத்தினம் 
    4. கனக ரத்தினம்

  4. காலை சூரிய உதயத்திற்கு சற்று முன் வானத்தில் காணக்கூடியது
    1. சனி 
    2. செவ்வாய்
    3. யுரேனஸ்
    4. புதன்

  5. சூரியனின் மேற்ககுதியில் நின்று பார்த்தால் - எல்லாக் கோள்களும் 
    1. கிழக்கு மேற்காக சுற்றுவதுபோலத் தெரியும்
    2. மேற்கு கிழக்காக சுற்றூவது போலத் தெரியும்
    3. கடிகாரத் திசையில் சுற்றுவதுபோலத் தெரியும் 
    4. கடிகார எதிர்த்திசையில் சுற்றுவது போலத் தெரியும்

  6. சனிக் கோள் போன்றே வளையம் காணப்படும்கோள் 
    1. பூமி 
    2. நெப்டியூன் 
    3. செவ்வாய்
    4. புதன்

  7. 9 மணிநேரம்   தற்சுழற்சிக் காலம் கொண்டகோள் எது 
    1. செவ்வாய்
    2. புதன்
    3. வியாழன் 
    4. வெள்ளி

  8. அதிக அளவில் துணைக்கோள் கொண்டுள்ள கோள் எது 
    1. திங்கள்
    2. செவ்வாய்
    3. புதன்
    4. வியாழன்

  9. சம இரவு, சம பகல் ஏற்படும் நாள் 
    1. ஜீன் 21
    2. டிசம்பர் 21
    3. செப்டம்பர் 23
    4. மேற்கண்ட எதுவுமில்லை 

  10. ராக்கி மலைத்தொடர் காணப்படுவது 
    1. ஆப்பிரிக்கா
    2. அண்டார்டிக்கா
    3. தென் அமெரிக்கா 
    4. வட அமெரிக்கா


4 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.