The Term
|
Study About
(English)
|
Study About (Tamil)
|
Astrometeorology
|
Study of
effect of stars on climate
|
பருவநிலை மீது நட்சத்திரங்களின்
தாக்கத்தைப்பற்றிய வானியல் படிப்பு
|
Astronomy
|
Study of
celestial bodies
|
வானியல் சார்ந்த படிப்பு
|
Astrophysics
|
Study of
behaviour of interstellar matter
|
வானியற்பியல்
|
Astroseismology
|
Study of star
oscillations
|
நட்சத்திரங்களின் அலைவு பற்றிய படிப்பு
|
Atmology
|
The science
of aqueous vapour
|
வளிமண்டல நீராவியியல்
|
Audiology
|
Study of
hearing
|
கேட்பியல்
|
Autecology
|
Study of
ecology of one species
|
தனியுரிச் சூழலியல்
|
Autology
|
Scientific
study of oneself
|
தன்னைப்பற்றி ஆயும் கலை / தன்னியல்
|
Auxology
|
Science of
growth
|
வளர்ச்சி அறிவியல்
|
Avionics
|
Science of
electronic devices for aircraft
|
|
Axiology
|
The science
of the ultimate nature of values
|
பொருள்களின் முடிவான தகுதி
நிலை பற்றிய அறிவியல்
|
Click here to read more Science and Studies List
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.