TNPSC Current Affairs 16,17-3-2017
Correction : 31. Mercer’s எனும் அமைப்பு வெளியிட்டுள்ள ”சர்வதேச தரமான வாழ்க்கைக்கான நகரங்களின் பட்டியல் 2017” ( Quality of Living index ) ல் ஆஸ்திரியாவின் தலைநகரமான வியன்னா நகரம் முதலிடத்திலும் சுவிட்சர்லாந்தின், சூரிச் நகரம் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவிலிருந்து ஹைதராபாத் நகரம் - 144, பூனே - 145, பெங்களூரு -146, சென்னை - 151, மும்பை -154 , கொல்கத்தா - 160 ஆகிய இடங்களையும் பெற்றுள்ளன.
Advertisement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.