குரூப் IV 2018 மாதிரித் தேர்வுகள் (Pdf Files and Online Exams)
tnpsc group iv online coaching, test batch for group four exam, tnpsc free model tests 100 questions, group 4 free mock tests by tnpscportal website pdf download, tnpsc online test batch
www.tnpscportal.in இணையதளத்தின் மூலம் குரூப் IV 2018 தேர்விற்குதயாராவோருக்காக, கடந்த நவம்பர் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை சிறந்த முறையில் Online Test Batch நடைபெற்றது. புதிதாக Group II & I 2018 Test Batch இல் இணைய விரும்பும் மாணவர்களுக்காக, அந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட இரண்டு வினாத்தாள்களை பயிற்சி செய்வதற்காக வழங்கியுள்ளோம். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். வாழ்த்துக்கள் !
பொதுத்தமிழ் மாதிரித்தேர்வு
(Register Number : 1234, Password : demo)
பொது அறிவு மாதிரித்தேர்வு
(Register Number : 1234, Password : demo)
HAI FRIENDS
பதிலளிநீக்கு