-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு -1


  1. இராமலிங்க அடிகளார் வாழ்ந்த காலம்
    1. 05.10.1823 முதல் 30.01.1874
    2. 05.10.1923 முதல் 30.01.1974
    3. 05.10.1823 முதல் 30.01.1873
    4. 05.10.1823 முதல் 30.01.1875

  2. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. அனைத்து மதங்களின் நல்லிணக்கம் - சன்மார்க்க சங்கம்
    2. சத்திய தருமசாலை - வடலூர்
    3. பெற்றோர் -இராமையா- சின்னம்மையார்
    4. அறிவு நெறிவிளங்க - அறச்சாலை

  3. கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய தவறான கூற்று :
    1. உ.வே.சா –விற்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு – 2006:
    2.உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளைப் பெரிதும் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் – ஜி.யு.போப், சூலியல் வின்ஸோன்:
    3. உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் – “என் சரிதம்” :
    4.உ.வே.சா –வின் நூல் நிலையம் உத்தமதானபுரத்தில் செயல்பட்டு வருகிறது.
    1. 1,2 சரி, 3,4 தவறு
    2. 1,2,3 சரி, 4 தவறு
    3. 1 ,3 சரி, 2,4 தவறு
    4. அனைத்தும் சரி

  4. கீழ்கண்டவற்றில் தவறானது.
    1. தெய்வப்புலவர்
    2. நாயனார்
    3. திருக்குறளார்
    4. பொய்யில் புலவர்

  5. ”சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும்:
    வாய்க்கால் அனையார்த் தொடர்பு” - என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்
    1. நாலடியார்
    2. நாண்மணிக்கடிகை
    3. புற நானூறு
    4. பழமொழி நானூறு

  6. கீழ்கண்டவற்றில் தவறானது.
    1. என்பு - எலும்பு
    2. அகத்துறுப்பு - உடல் உறுப்புகள்
    3. வழக்கு - வாழ்க்கை நெறி
    4. ஆரூயிர் - அருமையான உயிர்

  7. குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர்
    1. நக்கீரர்
    2. உ.வே,ச
    3. நப்பூதனர்
    4. கபிலர்

  8. பொருத்துக்:- :
    (1) அரசு ஆவண காப்பகம் (a)தஞ்சாவூர்
    (2) உ.வே.ச நினைவு இல்லம் (b)உத்தமதானபுரம்
    (3) உ.வே.ச நூல் நிலையம் (c)பெசன்நகர்
    (4) சரசுவதி நூலகம் (d)சென்னை
    1. a b c d
    2. d b c a
    3. a c b d
    4. a d c b

  9. உ.வே.சா - இயற்பெயர்
    1. வேங்கட ரத்தினம்
    2. வேங்கட சுப்பு ரத்தினம்
    3. வேங்கடாச்சலம்
    4. வேதாச்சலம்

  10. உ.வே.ச பதிப்பித்த நூல்களில் தவறாக பொருத்தப்பட்டுள்ளது
    1. மும்மணிக்கோவை - 02
    2. அந்தாதி - 03
    3. வெண்பா நூல்கள் - 12
    4. பரணி - 02



1 கருத்து உள்ளது

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.