-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3


  1. ”அறம் பெருகும் தமிழ் படித்தால்” – என்ற பாடலை எழுதியவர்.
    1. கபிலர்
    2. சேக்கிழார்
    3. வரதநஞ்ச பிள்ளை
    4. பெருஞ்சித்திரனர்

  2. பொருந்தாதது:-
    1. தனிநிலை
    2. ஒற்று எழுத்து
    3. முப்பாற்புள்ளி
    4. முப்புள்ளி

  3. ”ஈன்று புறந்தருதல் என் தலைக்கு கடனே” – என்ற பாடல் இடம்பெற்ற நூல்.
    1. குறுந்தொகை
    2. நற்றிணை
    3. புறநானூறு
    4. அகநானூறு

  4. தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர்
    1. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
    2. சேக்கிழார்
    3. உ.வே.ச
    4. குமரகுருபர்

  5. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் காலம்
    1. 1815 ஏப்ரல் 6 - 1876 பிப்ரவரி 1
    2. 1808 பிப்ரவரி 1 - 1875 ஏப்ரல் 6
    3. 1815 ஏப்ரல் 6 - 1876 பிப்ரவரி 2
    4. 1821 மார்ச் 21 - 1891 பிப்ரவரி 6

  6. ”செற்றாரைச் செறுக்கலில் தற்செய்கை சிறந்தன்று”
    1. மோசிகீரனர்
    2. மதுரைக் கடலூர் கிழார்
    3. பரஞ்சோதி முனிவர்
    4. சமண முனிவர்கள்

  7. தமிழர்தம் பழங்காலப் புறவாழ்க்கையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் நூல்
    1. திருக்குறள்
    2. குறுந்தொகை
    3. புறநானூறு
    4. நற்றிணை

  8. பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்டு பெயர் சொற்கள், வினைச்சொற்களை விட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை பெற்று வருவன
    1. உரிச்சொல்
    2. பெயர்ச்சொல்
    3. வினைச்சொல்
    4. இடைச்சொல்

  9. ”நெத்தி வேர்வை சிந்தினோம் முத்து முத்தாக” என்ற பாடலை எழுதியவர்.
    1. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    2. பகுத்தறிவு கவிராயர்
    3. தாராபாரதி
    4. மருதகாசி

  10. தனிப்பாடல் திரட்டு என்னும் நூலைத் தொகுத்தவர்
    1. காளமேகப்புலவர்
    2. சந்திரசேகர கவிராசப்பண்டிதர்
    3. மோசிகீரனார்
    4. ராம சந்திர கவிராயர்



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.