-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 6


  1. கீழ்க்கண்டவற்றில் தவறானவை:-
    1. கூகை குழறும்
    2. குதிரை கனைக்கும்
    3. கிளி கொஞ்சும்
    4. சிங்கம் உறுமும்

  2. கீழ்கண்டவற்றில் சரியானது
    1. மான்குட்டி
    2. எருமைக் கன்று
    3. புலி குட்டி
    4. சிங்ககுட்டி

  3. கீழ்கண்டவற்றில் தவறாகப் பொருத்தப்பட்டவை
    1. ஈசான தேசிகர் மற்றொரு பெயர் - ராமச்சந்திரக் கவிராயர்
    2. கலம்பக உறுப்புகளின் எண்ணிக்கை - 18
    3. திரைகவி திலகம் - மருதகாசி
    4. திரு.வி.க. கூறிய சிறந்த பூ - பருத்தி

  4. ”இல்லார்க்கறீயும், உடைமையும்” என்ற பாடலை எழுதியர்
    1. ஒளவையார்
    2. மூன்றுரையனார்
    3. நல்லாதனர்
    4. திருவள்ளுவர்

  5. ”நீயின்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ” எனும் வரி இடம் பெற்றுள்ள கவிதை
    1. பழமொழி நானூறு
    2. திரிகடுதம்
    3. ஏர் முனை
    4. பொங்கல் வழிபாடு

  6. கீழ்க்கண்டவற்றில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளவை
    1. கனகம் - பொன்
    2. புரவி - பசு
    3. திரு - செல்வம்
    4. நிவேதனம் - படையலமுது

  7. ”கரும்பும் மணமும் இனிப்பாம் உயிரும்” என்ற பாடல் வரிகளை எழுதியவர்
    1. பாரதிதாசன்
    2. பாரதியார்
    3. ந. பிச்சமூர்த்தி
    4. வாணிதாசன்

  8. கீழ்கண்டவற்றில் தவறானவை:-
    1. கம்பர் பிறந்த ஊர் - திருவாதவூர்
    2. ஆழி - மோதிரம்
    3. கம்பர் காலம் - பன்னிரெண்டாம் நூற்றாண்டு
    4. வேந்தர் - மன்னர்

  9. கீழ்கண்டவற்றில் தவறானவை:-
    1. வாழைக்கு - வண்டியோட
    2. கரும்புக்கு - ஏரோட
    3. வானம் பார்த்த பூமி - நன்செய்
    4. நெல்லுக்கு - நண்டோட

  10. ”பஞ்சகவ்வியம்” – பற்றி தவறானது
    1. மோர்
    2. தயிர்
    3. பால்
    4. கோமயம்



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.