-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs Quiz 21-22 September 2020


1. தமிழகப் பொருளாதாரத்தில் கொரோனாவின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார் ?
  1. கு. ராஜகோபால்
  2. தே. ராம்மோகன்
  3. ச. குமாரவேல்
  4. சி.ரெங்கராஜன்

2. தமிழகத்தில் 50 ஆயிரம் வேலையற்ற நபா்களுக்கு இணைய வழியில் கல்வி மற்றும் திறன் பயிற்சி அளிப்பதற்காக பின்வரும் எந்த நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது ?
  1. அ்ன்அகடெமி (unacademy)
  2. கோா்ஸெரா (Coursera)
  3. யுடெமி (udemy)
  4. ஃபேஷ்புக் (facebook)

3. நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் மிக நீளமான சுரங்கம் எனும் பெருமைக்குரிய ‘அடல்’ சுரங்கம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
  1. ஹரியானா
  2. சிக்கிம்
  3. இமாசல பிரதேசம்
  4. அருணாச்சலப்பிரதேசம்

4. "ஃபிரைட் சேவா" ( “Freight Seva” ) என்ற பெயரில், சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதற்கும் , வாடிக்கையாளர்களுக்கு விரைவான தகவல்களை வழங்குவதற்குமான மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள இரயில்வே மண்டலம் எது ?
  1. வடக்கு இரயில்வே
  2. மத்திய இரயில்வே
  3. வட கிழக்கு இரயில்வே
  4. தெற்கு ரயில்வே

5. 2022 ஆம் ஆண்டிற்குள் எவ்வளவு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்வதற்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது ?
  1. 175 ஜிகாவாட்
  2. 200 ஜிகாவாட்
  3. 225 ஜிகாவாட்
  4. 250 ஜிகாவாட்

6. உலக ரோஜாப்பூ தினம் ( World Rose Day) ( கேன்சர் நோயை எதிர்த்து போராடுபவர்களுக்கு நம்பிக்கையூட்டும் தினம்)
  1. செப்டம்பர் 21
  2. செப்டம்பர் 22
  3. செப்டம்பர் 23
  4. செப்டம்பர் 24

7. இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ?
  1. சைமோனா ஹேலப்
  2. ரஃபேல் நடால்
  3. நோவக் ஜோகோவிச்
  4. ரோஜர் ஃபெடரர்

8. தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் (National Technical Research Organisation (NTRO)) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் ?
  1. ராஜேஸ் வர்மா
  2. முகேஷ் டோபிள்
  3. ஆனந்த் ஷர்மா
  4. அனில் தாஸ்மனா

9. Ig நோபல் பரிசு 2020 (Ig Nobel Prize 2020 ) பெற்றுள்ள இந்தியர்
  1. நரேந்திர மோடி
  2. நிதின் கட்கரி
  3. ராம்விலாஸ் பஸ்வான்
  4. சுப்ரமணியன் ஜெய்சங்கர்

10. “மஹிலா ஆத்மனிர்பர்ஷில் ஆச்சானி (பெண்கள் சுய-சார்பு திட்டம்)” ( Mahila Atmanirbharshil Aachani (Women Self-Reliance programme)) என்ற பெயரில் சுய உதவிக் குழுக்களுக்கான சுய-சார்பு இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது ?
  1. குஜராத்
  2. அஸ்ஸாம்
  3. மத்திய பிரதேசம்
  4. உத்தரப்பிரதேசம்



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.