-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs Online Test 1-2 September 2020


1. உலகின் மிகப்பெரிய சோலார் மரம் (World’s Largest Solar Tree) அமைக்கப்படவுள்ள இடம் ?
  1. துர்க்காபூர், மேற்குவங்காளம்
  2. ஆமதாபாத், குஜராத்
  3. புவனேஸ்வர், ஒடிஷா
  4. ஹைதராபாத், தெலுங்கானா

2. குஜராத்திலுள்ள அலாங் ( Alang ) எனுமிடத்தில் உள்ள கப்பல் உடைக்கும் ஆலையில் உடைக்கப்படவுள்ள, உலகின் நீண்ட காலம் பயன்பாட்டிலிருந்த போர்க்கப்பல் எனும் கின்னஸ் உலக சாதனைக்குரிய ”ஐ.என்.எஸ் விராட் ” எந்த ஆண்டில் இந்திய கப்பற்படையில் இணைக்கப்பட்டது ?
  1. 1987
  2. 1995
  3. 1997
  4. 2002

3. 2020-2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எத்தனை சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது ?
  1. 4.5 சதவீதம்
  2. 8.3 சதவீதம்
  3. 14.6 சதவீதம்
  4. 23.9 சதவீதம்

4. “The Big Thoughts of Little Luv” என்ற புத்தகத்தின் ஆசிரியர்
  1. அருந்ததி ராய்
  2. சேத்தன் பகத்
  3. கரண் ஜோகர்
  4. அனுபமா சுப்ரமணியன்

5. பிப்ரவரி 28, 2020 வரை 6 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள, மத்திய நேரடி வரி வாரியத்தின் (Central Board of Direct Taxes(CBDT)) தலைவர் யார் ?
  1. சுமந்த் நாராயணன்
  2. பிரமோத் சந்திர மோடி
  3. ஹரிசந்திர ராஜ்புட்
  4. பஹ்வான் முகர்ஜி

6. கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள அபராதத் தொகை எவ்வளவு ?
  1. ரூ.1 /-
  2. ரூ.100 /-
  3. ரூ.1000 /-
  4. ரூ.10000 /-

7. தேசிய ஊட்டச்சத்து வாரம் (National Nutrition Week)
  1. 25 ஆகஸ்டு - 2 செப்டம்பர்
  2. 1-7 செப்டம்பர்
  3. 5-12 செப்டம்பர்
  4. 7-13 செப்டம்பர்

8. 1-9-2020 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டவர் யார் ?
  1. அசோக் லவாசா
  2. சுனில் அரோரா
  3. சுஷில் சந்திரா
  4. ராஜீவ் குமார்

9. வோடாபோன், ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக்கட்டணம், அலைக்கற்றை கட்டணம் ஆகியவற்றின் பாக்கித் தொகையை செலுத்துவதற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள கால அளவு எவ்வளவு ?
  1. 2 ஆண்டுகள்
  2. 4 ஆண்டுகள்
  3. 6 ஆண்டுகள்
  4. 10 ஆண்டுகள்

10. 23-29 ஆகஸ்டு 2020 தினங்களில் ’ஆர்மி 2020’ (“Army-2020) என்ற பெயரில் , 6வது சர்வதேச இராணுவ தொழில்நுட்ப மன்றம் (6th International Military-Technical Forum) நடைபெற்ற நாடு ?
  1. அமெரிக்கா
  2. சீனா
  3. ரஷியா
  4. ஜப்பான்



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.