-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs Quiz 12-20 September 2020 - Part 1


1. 16-9-2020 தமிழக சட்டசபையில் நிறைவேறிய தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்யும் சட்டம், 2009 (Tamil Nadu Registration of Marriages Act, 2009) திருத்த மசோதாவின் முக்கிய அமசம் என்ன ?
  1. பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துகிறது
  2. ஆண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துகிறது
  3. விவாகரத்து கோரும் குறைந்த பட்ச காலவரையறையை நீக்குகிறது
  4. மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணங்களை பதிவு செய்ய வழிவகுக்கிறது

2. மத்திய அரசு வெளியிட்டுள்ள எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் தமிழகம் பெற்றுள்ள இடம் என்ன ?
  1. 9 வது
  2. 11 வது
  3. 13 வது
  4. 14வது

3. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் 15-9-2020 நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் வழங்கப்படவுள்ள உள் இட ஒதுக்கீடு எவ்வளவு சதவீதம் ?
  1. 5 சதவீதம்
  2. 6.5 சதவீதம்
  3. 7.5% சதவீதம்
  4. 10 சதவீதம்

4. பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் திருத்த மசோதா 2020 (Salary, Allowances and Pension of Members of Parliament (Amendment) Bill, 2020) இன் படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் எத்தனை சதவீதம் குறைக்கப்படுகிறது ?
  1. 20 சதவீதம்
  2. 30 சதவீதம்
  3. 40 சதவீதம்
  4. 50 சதவீதம்

5. 12000 ஆண்டு பழமையான இந்திய கலாச்சாரத்தை பற்றி ஆராய மத்திய கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ள வல்லுநர் குழுவின் தலைவர் யார்?
  1. ராமசந்திர குகா
  2. ரோமிலா தாபர்
  3. C.K.பண்டிட்
  4. K.N. தீக்சித்

6. "யு.எஸ் ஓபன் 2020" (US Open 2020) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளவர் யார் ?
  1. மேட் பவிக் (Pavic), குரோஷியா
  2. டொமினிக் தீம் (Dominic Thiem), ஆஸ்திரியா
  3. புரோனா சோரஸ்(Bruno Soares), பிரேசில்
  4. வேரா ஸ்வோனாரிவா (Vera Zvonareva), ரஷியா

7. பிரதமர் மோடி அவர்கள் ‘அன்னை தெய்வத்துக்கு’ என்ற பெயரில் குஜராத்தி மொழியில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு, ‘தாய்க்கு கடிதங்கள்’என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள எழுத்தாளர் யார் ?
  1. சுனைனா அகர்வால்
  2. கமலா சுப்ரமணியன்
  3. ராஷ்மி படேல்
  4. பாவனா சோமாயா

8. சீன நிறுவனங்கள் இந்தியாவில் உளவு பார்த்த விவகாரத்தைப் பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார் ?
  1. K.N. தீக்சித்
  2. ராஜேஸ் பாண்ட்
  3. காமந்த் படேல்
  4. இந்துஜா முகர்ஜி

9. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் (ஐ.சி.எம்.ஆர்.) இணைந்து இந்திய சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பான சி.எ.எச்.ஓ. அமைப்பு சார்பில், மருத்துவமனைகளில் பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு குறித்த போட்டிகளில் , மிகப்பெரிய அளவிலான மருத்துவமனை பிரிவில் வெற்றி பெற்றுள்ள தமிழக மருத்துவமனை எது ?
  1. சி.எம்.சி.மருத்துவமனை, வேலூர்
  2. இராமசந்திரா மருத்துவமனை, போரூர்
  3. ராஜீவ் காந்தி மருத்துவமனை , சென்னை
  4. அரசு பல்நோக்கு மருத்துவமனை, சென்னை

10. 16-9-2020 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய சட்டம் 2010 (Chennai Unified Metropolitan Transport Authority (CUMTA) Act, 2010) திருத்த மசோதாவின் படி, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தில் தலைவராக இருப்பவர் யார் ?
  1. முதலமைச்சர்
  2. போக்குவரத்து அமைச்சர்
  3. சென்னை மாநகராட்சி ஆணையர்
  4. சென்னை மாவட்ட ஆட்சியர்



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.