-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs Quiz 12-20 September 2020 - Part 2


1. “A Promised Land” என்ற நூலின் ஆசிரியர்
  1. அருந்ததி ராய்
  2. அபய் குமார்
  3. பாரக் ஒபாமா
  4. கிளாடி ஆர்பி

2. சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம் (International Day for Prevention of the Ozone Layer)
  1. செப்டம்பர் 15
  2. செப்டம்பர் 16
  3. செப்டம்பர் 17
  4. செப்டம்பர் 18

3. தேசிய நாடகப் பள்ளியின் (National School of Drama) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்
  1. சுகிர் மோக்ஷய்
  2. ராஜேஷ் குல்லர்
  3. சமீர் குமார்
  4. பாரேஸ் ராவல்

4. உலக வங்கியின் செயல் இயக்குனர்களில் ( Executive Director of World Bank ) ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர்
  1. ராஜேஷ் குல்லர்
  2. ஹர்ம்சித்ராத் கவுர்
  3. பாரேஸ் ராவல்
  4. அரவிந்த் பனகாரியா

5. சிறந்த மின்னாளுமைத் திட்டத்திற்கான, உலக தகவல் சமூக பரிசு (World Summit on the Information Society (WSIS) prize) 2020 பெற்றுள்ள 'சபூஜ் சதி திட்டத்திற்கு' ( Sabooj Sathi Project ) திட்டம் பின்வரும் எந்த மாநில அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது ?
  1. கேரளம்
  2. ராஜஸ்தான்
  3. ஒடிஷா
  4. மேற்கு வங்கம்

6. ஐ.நா. நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுக்கான இளம் தலைவர்கள் பட்டியல் 2020 ( United Nations in the list of 2020 Class of Young Leaders for Sustainable Development Goals)ல் இடம்பெற்றுள்ள இந்திய சிறுவன் யார் ?
  1. ஆயுஷ்மான் குரானா
  2. உதித் சிங்கால்
  3. ஜவகர் சிங்கால்
  4. அமித் படேல்

7. கோவிட்-19 சூழலில் 'கடன் தவணை தள்ளிவைப்பு கால வட்டியை தள்ளுபடி செய்வதன் விளைவுகளைப் (Impacts of Waiving Loan Moratorium) பற்றி ஆராய மத்திய நிதி அமைச்சகம் அமைத்துள்ள குழுவின் தலைவர் யார்?
  1. அரவிந்த் பனகாரியா
  2. சைத்தன்யா தமானே
  3. ராஜீவ் மெக்ரிஷி
  4. நவீன் தேசாய்

8. உலக வங்கி வெளியிட்டுள்ள “மனித மூலதன குறியீடு 2020” (Human Capital Index 2020) ல் இந்தியா பெற்றுள்ள இடம் என்ன ?
  1. 116 வது
  2. 121 வது
  3. 127 வது
  4. 133 வது

9. "ஐந்து நட்சத்திர கிராமங்கள்" (“Five Star Villages”)என்ற பெயரிலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ள துறை எது ?
  1. மின்வாரிய துறை
  2. ஊரக வளர்ச்சி துறை
  3. மனித வள மேம்பாட்டு துறை
  4. இந்திய அஞ்சல் துறை

10. 3-7 பிப்ரவரி 2021 தினங்களில் , 'ஏரோ இந்தியா 2021' (Aero India-21) என்ற பெயரிலான 13 வது விமானப்படைக் கண்காட்சி நடைபெறவுள்ள நகரம் எது ?
  1. ஹைதராபாத்
  2. சென்னை
  3. பெங்களூரு
  4. கொச்சி



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.