-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs Quiz 27-28 September 2020


1. இந்திய மருத்துவ கவுண்சில் (Medical Council of India (MCI)) அமைப்பிற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் ( National Medical Commission (NMC)) எனும் புதிய அமைப்பை 25 செப்டம்பர் 2020 அன்று மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இவ்வமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
  1. எஸ்.சி.ஷர்மா
  2. எஸ்.டி.குமாரவேல்
  3. சி.கே.முகர்ஜி
  4. ஆர்.சி. சுர்ஜித்

2. எஸ்.பி. பாலசுப்ரமணியம் , தமிழில் பின்னணிப் பாடகராக 1969-ஆம் ஆண்டு அறிமுகமான திரைப்படம் எது ?
  1. சமுத்திரகன்னி
  2. சாந்தி நிலையம்
  3. நிறைகுடம்
  4. நம்நாடு

3. சர்வதேச செய்கை மொழிகள் தினம் (International Day of Sign Languages)
  1. செப்டம்பர் 21
  2. செப்டம்பர் 22
  3. செப்டம்பர் 23
  4. செப்டம்பர் 24

4. ஐக்கிய நாடுகளவை சுற்றுசூழல் திட்டத்தின் ( United Nations Environment Programme (UNEP)) இந்தியாவிற்கான பிராந்திய பசுமை தூதராக (Green Ambassador in India) நியமிக்கப்பட்டுள்ள சிறுமி யார் ?
  1. சுனைனா அகர்வால்
  2. ஜாஸ்மின் சந்திரா
  3. ஜெமி ஜாக்ஷன்
  4. குஷி சிந்தாலியா

5. மக்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்வதற்கான ‘என் குடும்பம் என் பொறுப்பு’ திட்டத்தை அமல்படுத்தியுள்ள மாநிலம் எது ?
  1. மகாராஷ்டிரா
  2. மேற்குவங்காளம்
  3. ஒடிஷா
  4. பீகார்

6. தொற்று நோய் அல்லாத நோய்களை சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காக, ஐ.நா.வின் யுஎன்ஐஏடிஎப் ( UNIATF -United Nations Inter-Agency Task Force Award) விருது 2020 ஐ பெற்றுள்ள இந்திய மாநிலம் எது ?
  1. தமிழ்நாடு
  2. கர்நாடகா
  3. குஜராத்
  4. கேரளம்

7. ’ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம்’, தமிழகத்தில் முதல் முறையாக முன்னோட்ட அடிப்படையில் 1-10-2020 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள மாவட்டம் எது ?
  1. திருச்சி
  2. கன்னியாகுமரி
  3. திருநெல்வேலி
  4. விருதுநகர்

8. சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் யார் ?
  1. ராஜேஷ் சென்னிதாலா
  2. ஹரிஹரா அருண் சோமசங்கர்
  3. ஹரிஷ் ரெட்டி
  4. சுமந்த் ரங்கராஜன்

9. ’ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா 2020 -இன் படி புதிதாக அலுவலக மொழியாக சேர்க்கப்படாத மொழி எது ?
  1. காஷ்மீரி
  2. உருது
  3. டோக்ரி
  4. ஹிந்தி

10. அணு ஆயுதங்களை முழுவதும் ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Total Elimination of Nuclear Weapons)
  1. செப்டம்பர் 23
  2. செப்டம்பர் 24
  3. செப்டம்பர் 25
  4. செப்டம்பர் 26



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.