-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs Quiz 24-25 October 2020


1. ‘என் தோழி’ என்ற பெயரில் இரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைப்பு எந்த ரெயில்வே கோட்டத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினால் முதன் முதலாகதொடங்கப்பட்டுள்ளது?
  1. தெற்கு ரெயில்வே
  2. தென் கிழக்கு ரெயில்வே
  3. கிழக்கு ரெயில்வே
  4. கிழக்கு கடற்கரை ரெயில்வே

2. "கிசான் சூரியோதய யோஜனா” (Kisan Suryodaya Yojana) என்ற பெயரில், விவசாயிகளுக்கு 16 மணிநேர மின்சாரம் வழங்குவதற்கான திட்டம் எந்த மாநிலத்தில் ஆரம்பிக்கபட்டது?
  1. தமிழ்நாடு
  2. தெலுங்கான
  3. குஜராத்
  4. ஆந்திரா

3. சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலகளவில் இந்தியா, எத்தனையாவது இடத்திலுள்ளது ?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5

4. ’பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தினை’ ( Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)) சிறப்பாக செயல்படுத்திய தேசிய அளவிலான மாவட்டங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள மாவட்டம் எது?
  1. மாண்டி மாவட்டம்
  2. புல்வாம மாவட்டம்
  3. உதம்பூர்
  4. தோட

5. சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் 2020 ல் (Global Hunger Index 2020) இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
  1. 64
  2. 73
  3. 75
  4. 94

6. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
  1. அமெரிக்கா
  2. சுவிட்சர்லாந்து
  3. ஜப்பான்
  4. ஜெர்மனி

7. லெபனான் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
  1. ஹசன் டிப்
  2. மைக்கேல் அவுன்
  3. சாத் எல்-தின் ஹரிரி
  4. நஜிப் மிக்கடி

8. சர்வதேச பனிச்சிறுத்தை தினம் (International Snow Leopard Day) கடைபிடிக்கபடும் தினம்?
  1. அக்டோபர் 23
  2. அக்டோபர் 24
  3. அக்டோபர் 25
  4. அக்டோபர் 26

9. “On the Trails of Buddha: A Journey to the East” என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
  1. என்.கே.சிங்
  2. ஏ.என்.சந்திரசேகரன்
  3. மகாசின் அலிகான்
  4. தீபாங்கர் ஆரோன்

10. உலக புள்ளியியல் தினம் (World Statistics Day)
  1. அக்டோபர் 19
  2. அக்டோபர் 20
  3. அக்டோபர் 21
  4. அக்டோபர் 22



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.