-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs Quiz 8-9 October 2020


1. என்.சி.இ.ஆர்.டி, பாட புத்தகங்களை இந்திய சைகை மொழியாக ( Indian Sign Language(ISL)) மாற்றுவதற்காக எந்த அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது?
  1. AICTE
  2. ISLRTC
  3. INFLIPNET
  4. KVS

2. சென்னை கட்டுப்பள்ளி துறைமுகத்தில் 6-10-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள, இந்திய கடலோர காவல்படையின் ஏழாவது கடல் ரோந்து கப்பலின் (Offshore Patrol Vessel (OPV)) பெயர் என்ன?
  1. விக்ரம்
  2. விக்ராஹா
  3. சமர்த்
  4. சாரதி

3. இந்தியாவிலுள்ள உயிரினங்கள் அவற்றின் மரபணுவை அடிப்படையாகக் கொண்டு டி.என்.ஏ. பார்கோடு (DNA barcoding) செய்யப்படுவதற்கு, பின்வரும் எந்த இரு அமைப்புகள் ஒப்பந்தம் செய்துள்ளன?
  1. iBOL & ZSI
  2. BSI & FSI
  3. GSI & ASI
  4. SACON & WII

4. நாட்டில் முதன்முறையாக விவசாயிகளுக்காக நல நிதிய வாரியம் அமைக்க எந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது?
  1. தமிழ்நாடு
  2. கர்நாடகம்
  3. பஞ்சாப்
  4. கேரளா

5. குழந்தைகளின் ஆபாச காணொளி வெளியிடும் நபர்களை கண்டுபிடிக்க, ஆபரேஷன் 'பி-ஹன்ட்' என்ற நடவடிக்கை எந்த மாநில காவல்துறையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
  1. ஆந்திராபிரதேசம்
  2. தமிழ்நாடு
  3. கேரளா
  4. கர்நாடகம்

6. ”சிர்கான்” (Tsirkon (Zircon)) என்று பெயரிடப்பட்டுள்ள ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை (Hypersonic Cruise Missile) 7-10-2020 அன்று வெற்றிகரமாக சோதித்துள்ள நாடு எது?
  1. சீனா
  2. இந்தியா
  3. ரஷ்யா
  4. ஜப்பான்

7. இந்திய விமானப்படை தினம் (Indian Air Force Day )
  1. அக்டோபர் 9
  2. அக்டோபர் 8
  3. அக்டோபர் 7
  4. அக்டோபர் 6

8. இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2020 பெறுபவர் யார்?
  1. பீட்டர் அண்டுக்கே
  2. கசுவோ இசுகுரோ
  3. லூயிஸ் க்ளுக்
  4. பாப் டிலான்

9. நோபல் பரிசு 2020, இம்மானுவேல் சர்பென்டியர் (Emmanuelle Charpentier),பிரான்ஸ் மற்றும் ஜெனிபர் டவுட்னா (Jennifer A. Doudna),அமெரிக்கா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகளுக்கு கூட்டாக எந்த துறைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது?
  1. இயற்பியல்
  2. அமைதி
  3. பொருளியல்
  4. வேதியியல்

10. இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய மற்றும் 4 வது துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
  1. மகேஷ்குமார் ஜெயின்
  2. பிபு பிரசாத் கனுங்கோ
  3. எம்.ராஜேஸ்வர் ரா
  4. மைக்கேல் டெபப்ரதா பத்ரா



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.