-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs Quiz 6-7 October 2020


1. நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணையை செலுத்தும் அமைப்பு எது?
  1. SMART
  2. DRTO
  3. ISRO
  4. VSSR

2. “தாலி குர்சானி” ( “Dalle Khursani” ) எனும் சிகப்பு செர்ரி மிளகாய்க்கு புவிசார் குறியீடு (geographical indication (GI) ) பெற்றுள்ள மாநிலம் எது?
  1. சிக்கிம்
  2. அஸ்ஸாம்
  3. மணிப்பூர்
  4. மேகலாய

3. இந்தியாவின், முதல் முழுவதும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானநிலையம் எனும் பெயரை எந்த விமான நிலையம் பெற்றுள்ளது.
  1. கொச்சி
  2. புனே
  3. புதுச்சேரி
  4. திருவனந்தபுரம்

4. ’செஃபி’ (SEBI)எனப்படும் ‘இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்’ (Securities and Exchange Board of India) முதல் முழுநேர பெண் உறுப்பினர் யார்?
  1. திப்தி ரஜேஷ்
  2. அருந்ததி ராய்
  3. மேரி கோச்
  4. மாதபி பூரி புச்

5. மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2020 (Nobel Prize in Physiology or Medicine) பெற்றவர்கள் யார்?
  1. ஹார்வே ஜே. ஆல்டர் (Harvey J. Alter) ,அமெரிக்கா
  2. மைக்கேல் ஹாஃப்டன் (Michael Houghton)
  3. இங்கிலாந்து மற்றும் சார்லஸ் எம். ரைஸ் (Charles M. Rice), அமெரிக்கா
  4. அனைவரும்

6. இந்தியாவில், சிறு, குறு வர்த்தகர்களுக்கான டிஜிட்டல் சேவைகளைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தொலைக்காட்சி நிகழ்வை எந்த பெயரில் கூகுள் இந்தியா ((Google India)) தூர்தர்ஷனுடன் (Doordarshan) இணைந்து நடத்துகிறது.
  1. வந்தே பாரத்
  2. சலோ இந்தியா
  3. நமஸ்தே டிஜிட்டல்
  4. டிஜிட்டல் இந்தியா

7. குஜராத் மாநில அரசு கிராம பஞ்சாயத்துக்களை கம்பிவட இணையம் (fibre network) மூலமாக இணைப்பதற்காக தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் என்ன?
  1. டிஜிட்டல் இந்தியா
  2. டிஜிட்டல் சேவா சேது திட்டம்
  3. பாரத்நெட்
  4. எதுவும் இல்லை

8. அக்டோபர் 5, 2020 அன்று நடைபெற்ற, உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) நிர்வாகக் குழுவின் ( Executive Board ) 5 வது சிறப்பு அமர்வுக்கு, அக்குழுவின் தற்போதைய தலைவர் (Chairman of the Executive Board of the World Health Organization (WHO)) என்ற முறையில் தலைமை தாங்கியவர் யார்?
  1. டெட்ரொஸ் அதனொம்
  2. செளமியா சுவமிநாதன்
  3. ஹர்ஷ் வர்தன்
  4. ஜானி எலிசன்

9. இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020 பெற்றவர் யார்?
  1. ரோஜர் பென்ரோசுக்கும் (இங்கிலாந்து)
  2. ரின்ஹெர்ட் ஜென்செல் (ஜெர்மனி)
  3. ஆன்ட்ரியா கெஸ் (அமெரிக்கா)
  4. அனைவரும்

10. ”ஃபாரம் சித்தி” (PARAM-Sidhi) என்ற பெயரில், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக திறன்கொண்ட செயற்கை நுண்ணறிவு சூப்பர் கம்பியூட்டரை (HPC-AI (High Performance Computing and Artificial Intelligence) supercomputer), 5-10-2020 அன்று நாட்டிற்கு அர்ப்பணித்த அமைப்பு எது?
  1. டிஜிடல் இந்தியா
  2. அதிநவீன கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் Centre for Development of Advanced Computing (C-DAC)
  3. டிஜிட்டல் சேவா சேது திட்டம்
  4. மேக் இன் இந்தியா (Make in India)



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.