தமிழகத்தின் கவர்னராக ஆர்.என்.ரவி 18-9-2021 அன்று பொறுப்பேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக இவர், நாகலாந்து மாநில கவர்னராக 2019-ம் ஆண்டு பொறுப்பேற்றார். நாகலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் ஆர்.என்.ரவி முக்கிய பங்கு வகித்தவர்.
கூ.தக. : தற்போது ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி அவர்கள், 14 ஜனவரி 1969 அன்று தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்த பின்னர் 15 வது ஆளுநர் , ஒட்டுமொத்தமாக சுதந்திரத்திற்குப் பின்னர் 26 வது ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்திலுள்ள ஆளுனர் பதவிப்பிரமானம் செய்வதைப் பற்றி கூறும் அரசியலமைப்பு சரத்து - 159
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.