தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது (2020) முனைவர் கா.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கா.செல்லப்பன் ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை மொழிபெயர்த்ததற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார்.
மேலும், திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்துள்ள இராகவன்; கவிஞர் சல்மாவின் ’இரண்டாம் ஜாமங்களின் கதை’ புதினத்தை மராத்தியில் மொழிபெயர்த்துள்ள சோனாலி நவாங்குள் ஆகியோருக்கும் மொழிபெயா்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.