புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 (Earth Observation Satellite (EOS-04)) / (ரிசாட்-1ஏ) (Radar Imagining Satellite (RISAT)) உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் 14.2.2022 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவன் விண்வெளி தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம், ஆய்வுத் திட்டத்தின்கீழ் மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட இன்ஸ்பயர் சாட்-1, ஐஎன்எஸ்- 2டிடி ஆகிய 2 சிறிய வகை செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.