2022 நிதியாண்டில், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு அதிக கடன் வாங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை பத்திரங்களை வெளியிட்டு தமிழக அரசு ரூ.65,400 கோடி திரட்டி உள்ளது. தமிழகத்திற்கு அடுத்த மஹாராஷ்டிரா - ரூ.64,750 கோடி, கர்நாடகா- ரூ.59 ஆயிரம் கோடி , உத்தரப்பிரதேசம்- ரூ.57.500 கோடி, மேற்கு வங்கம்- 57,500 கோடி கடன் வாங்கி உள்ளது.
நன்றி : தினமலர்
https://www.dinamalar.com/news_detail.asp?id=2975148
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.