இந்திய கடற்படை சார்பில், ‘மிலான் 2022’ எனப்படும் கடற்படை கூட்டுப்பயிற்சி, ‘தோழமை, ஒற்றுமை, ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு, விசாகப்பட்டினத்தில் கடந்த 1.3.2022 ஆம் தேதி தொடங்கி 4.3.2022 அன்று நிறைவு பெற்றது. இந்த பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.இந்த பயிற்சி 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. பிப்ரவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை துறைமுகம் சார்ந்தும், மார்ச் 1 முதல் மார்ச் 4 வரை கடல் சார்ந்தும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.