திருமணமாகாத பெண்கள், விதவை பெண்கள், பாலின சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம், 600 ரூபாயிலிருந்து, 800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 'ஆசிட்' தாக்குதலுக்கு ஆளாகும் மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம், 3,000 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர், https://www.dinamalar.com/news_detail.asp?id=2975492
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.