அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் ஹோடி படகுகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்தமானில் உருவான பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கூ.தக. : முதன்முறையாக 2004 ஆம் ஆண்டு டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 43 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், தஞ்சாவூரை சார்ந்த 10 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.