Click Here for Explanation
’நமஸ்தே’ / இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (National Action for Mechanised Sanitation Ecosystem (NAMASTE)) என்பது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் (Ministry of Social Justice and Empowerment ) மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (Ministry of Housing and Urban Affairs ) கூட்டு முயற்சியாக செயல்படுத்டப்படும் திட்டமாகும். ’நமஸ்தே’, இந்தியாவில் நகர்ப்புறங்களில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.This Question was asked in TNPSC Group 1 2022 Exam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.