ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கான ஆதரவை பிரான்ஸ் மீண்டும் உறுதிசெய்துள்ளது. ஜொ்மனி, பிரேஸில், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதித்துவத்தை பிரான்ஸ் ஆதரிக்கிறது என அந்நாடு தெரிவித்துள்ளது.
கூ.தக. : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலானது, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தரமல்லாத 10 உறுப்பு நாடுகளை உள்ளடக்கியதாகும். இதில், இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா தவிர மற்ற 4 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலானது, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தரமல்லாத 10 உறுப்பு நாடுகளை உள்ளடக்கியதாகும். இதில், இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா தவிர மற்ற 4 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தற்போது நிரந்தரமல்லாத உறுப்பினராக உள்ள இந்தியாவின் 2 ஆண்டு பதவிக் காலம் டிசம்பர் 2022 இல் நிறைவடைய உள்ளது.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.